Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் துணைவியான ஷிரந்தி ராஜபக்ஸ தற்போது காவல்துறை நிதி மோடி விசாரணைப் பிரிவில் வாக்குமூலமளித்து வருகின்றார்.
1,062 Views
அனுராதபுரத்தில் நகைக் கடையொன்றுக்கு வந்த ஆணொருவரும், பெண்ணொருவரும் அங்கிருந்து மோதிரமொன்றை திருடிச் செல்லும் காட்சி சி.சி.டிவி கமெராக்களில் பதிவாகியுள்ளது.
9,793 Views
பேருவளை- மாகல்கந்த பிரதேசத்தில் பெண்ணொருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இரண்டு பேரை பொலிஸார் தேடிவருகின்றனர்.
7,332 Views
கொழும்பு நகரில் வாகனங்கள் பயணிக்க முடியுமான அதி கூடிய வேகம் மணித்தியாலத்துக்கு 8 கிலோ மீற்றராக குறைந்துள்ளது.
3,457 Views

எமது சகோதர ஊடகங்களாக ஹிரு ரீ.வி. மற்றும் ஹிரு எப்.எம். இணைந்து ஏற்பாடு செய்த விசால் எண்ட் சேகர் லைவ் இன் கொன்செர்ட் இசை நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

 

1,004 Views
வத்தளை - பள்ளியாவத்தை பிரதேசத்தில் விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டியொன்றில் இருந்து ஏற்கனவே எடுத்துச் செல்லப்பட்ட சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
6,072 Views
முல்லேரியா ஹிம்புட்டான பிரதேசத்தை சேர்ந்த குறைந்த வருமானத்தை பெறும் ஒருவருக்காக முச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வா தலைமையில் அண்மையில் இடம் பெற்றது.
498 Views
ருவன்வெல்ல, மாஹல்ல பிரதேசத்தில் டிரக்டர் வண்டியொன்று கட்டுப்பாட்டை இழந்து சரிந்து வீழ்ந்ததில் அதனை செலுத்திய நபர் உயிரிழந்துள்ளார்.
1,238 Views
நீங்கள் தினசரி பேஸ்புக் உபயோகிப்பவராக இருந்தால் கடந்த சில நாட்களாக மியன்மார் ரோஹிஞ்சா முஸ்லிம்களைக் கொல்லாதீர்கள், மியன்மார் முஸ்லிம்களைக் காப்பாற்றுவோம் என பல நிலைத்தகவல்களை கவனித்திருக்கக் கூடும்.
3,727 Views
ரத்கம பிரதேசத்தில் கடந்த சில தின ங்களுக்கு முன்னர் காணாமல் போன மாணவனின் சடலம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.
8,675 Views
எமது சகோதர ஊடகங்களாக ஹிரு ரீ.வி. மற்றும் ஹிரு எப்.எம். நடத்தும் விசால் எண்ட் சேகர் லைவ் இன் கொன்செர்ட் இசை நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள இந்திய கலைஞர்கள் இலங்கை வந்துள்ளனர்.
892 Views
இரத்தினபுரி - கஹவத்தை - கொட்டகெத்தன பகுதியில் தாயும் மகளும் கொலை செய்யப்பட்ட வழக்கின் சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டமைக்கு எதிராக, கஹவத்தையில் நேற்று இரவும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது. 
661 Views

கைச்சுவை நடிகர்களைக் கதாநாயகனாக்கும் முயற்சிகள் எப்போதும் நடந்துகொண்டிருக்கும். வடிவேலு, விவேக், சந்தானம் ஆகியோர் கதாநாயகர்கள் ஆகிவிட்டார்கள். அவர்களுக்கு அடுத்த நிலையில் இப்போது இருப்பவர் சூரி. அவரைக் கதாநாயகனாக நடிக்க வைக்கப் பல மாதங்களாகவே முயற்சிகள் நடந்துவருகிறதாம்.

1,893 Views
இளைய தளபதி விஜய் நடிப்பில் விரைவில் திரைக்கு வரும் படம் புலி. இப்படத்தின் First look, Teaser இன்னும் சில தினங்களில் வெளிவரவிருக்கின்றது. 
8,327 Views
விஜய் படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் அவ்வப்போது இடைவேளையின் போது மற்ற நடிகர்கள் நடித்த படங்களை பார்க்கும் எண்ணம் கொண்டவர். அப்படி அவர் பார்த்த படங்கள் அவருக்கு பிடித்துப்போனால், படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை அழைத்து பாராட்டவும் செய்வார்.
3,552 Views
[1]      «      331   |   332   |   333      »      [413]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top