Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

நாத்தண்டிய பிரதேசத்தில் சுமார் 1 1/2 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த ஒரு வயது பிள்ளையின் தாயொருவரின் சடலம் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது.

 

13,006 Views
ஆர்.துமிந்த சில்வா, கூட்டமைப்பின் வேட்புமனு கையெழுத்திட்ட மஹாவலி கேந்திர நிலையத்திற்கு நேற்று சென்றிருந்தார்.  
866 Views

கொட்டாவையிலிருந்து - கொழும்பு கோட்டை நோக்கிப் பயணிக்கும் 138 மார்க்க பஸ்ஸொன்றின் நடத்துனர் இளைஞர்கள் சிலரால் மூர்க்கமாக தாக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

.

3,090 Views
முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ, இந்த முறை பொதுத் தேர்தலில் குருநாகலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். 


1,418 Views
கிரிக்கெட்டின் பிதாமகர்கள் ,கிரிக்கெட்டை தோற்றுவித்தவர்கள் என்று பெருமைகொள்ளப்படும் இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கிரிக்கெட் போட்டித் தொடர் ஆரம்பமாகியிருக்கிறது.

இந்தப் போட்டித்தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அதிகமான எதிர்பார்ப்பு இருக்கின்றது.

இந்த நிலையில் இப்போட்டிதொடருக்கு 'ஆஷஸ்' பெயர் எப்படி வந்தது என்று எல்லோருக்கும் இப்போதுவரையில் அதிக கேள்வி இருந்துவருகின்றது.
2,632 Views
வீடொன்றுக்கு அருகில் வீழ்ந்திருந்த விரலிக் கனிகளை திரட்டிய மூன்று மாணவர்கள் மரத்தில் கட்டிவைக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று ஹட்டன் - லிந்துளை – நாகசேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
2,717 Views

பெற்றோரின் கவனயீனம் மற்றும் அலட்சியத்தால் பெண் பிள்ளைகள் பல்வேறு சிக்கல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு முகங்கொடுக்கும் செய்திகள் தினசரி பதிவாகின்றன.

 

10,320 Views

மினுவாங்கொடையில் நகைக் கடையொன்றை கொள்ளையிட வந்தவர்கள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் கடையின் உரிமையாளர் பலியானார்.

 

9,848 Views

கொழும்பு ஹெவ்லொக் டவுன் பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இரண்டு யுவதிகளை கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்திய வெளிநாட்டவரை கட்டுப்படுத்துவதற்காக காவற்துறையினர் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் நேற்று இடம்பெற்றிருந்தது.

 

3,285 Views

பாரெய்ன் நாட்டில் கட்டிடமொன்றில் இருந்து விழுந்து இலங்கை யுவதியொருவர் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

 

2,825 Views

காலி- மாத்தறை பிரதான வீதியில் வெலிகம-குருபெபில்ல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்

 

14,488 Views
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இளையவர் அணிகளுக்கிடையிலான பயிற்சிப் போட்டியொன்றில் அவுஸ்திரேலிய இளைய வீரர் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் (Marcus Stoinis) என்பவர் 6 பந்துகளிலும் 6 சிக்சர் விளாசி சாதனை படைத்துள்ளார்.
10,433 Views

பயிற்சிக்காக அலுவலகம் ஒன்றில் இணைந்த பெண்ணொருவர் அங்கு நபரொருவருடன் காதலில்  தொடர்பை ஏற்படுத்தியுள்ளதைக் கேள்வியுற்ற யுவதியின் முதல் காதலன் அந்நபரை தாக்கிய சம்பவம் மஹியங்கனையில் இடம்பெற்றுள்ளது.

 

3,092 Views

பொலிவுட் நடிகர் ஷாயிட் கபூரின் திருமணம் நேற்று நடைபெற்றது.

 

4,459 Views

          கை நழுவிப்போன வாய்ப்பு - கவலையில் சூப்பர்ஸ்டார் ரஜினி...???

 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தராத நிலையில், கையில் கிடைத்த சிறப்பான கதை ஒன்றில் நடிக்கும் வாய்ப்பை கைநழுவ விட்டிருக்கிறார் ரஜினி. இவ்வாறு அவர் கைநழுவ விட்ட அந்தப்படம் தான் "பாபநாசம்".

14,580 Views
[1]      «      377   |   378   |   379      »      [474]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top