Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

நாளைய உலகின் தூண்களை, கல்வியால் நல்லொளி வீச வைத்து புதிய உலகைப் படைக்கும் ஆசிரியப் பெருந்தகைகளின் சேவையை ஏற்றிப் போற்றும் மகத்தான இந்நாளில் எங்களை உருவாக்கிய ஆசிரியப் பெருந்தகைகளையும் மனதில் ஏற்றி ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது சூரியன் வானொலி..!

 ஆசிரியர் தினம் கொண்டாடப்படவேண்டும் என்ற சிந்தனை20ஆம் நூற்றாண்டிலேயே வலுப்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.UNESCO வின்   கருத்துப்படி கல்விக்கும், அதன் அபிவிருத்திக்குமான ஆசிரியர்களின் பங்களிப்பை போற்றியே ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

1,132 Views

வாடிக்கையாளர்களிடையேயான நன்மதிப்பு, நிதி ரீதியான செயற்பாடு மற்றும் வர்த்தகச் சின்னத்தின் ஸ்திரத்தன்மை ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டுமுன்னிலையில் உள்ள நூறு நிறுவனங்களின் பட்டியலொன்று வெளியாகியுள்ளது.

 

7,460 Views

அண்மையில் திரைக்கு வந்து வெற்றிபெற்ற திகில் திரைப்படம் டிமான்டி காலனி. 

7,300 Views

வசீம் தாஜூடினின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

 

9,773 Views

கொட்டதெனியாவ சிறுமி சேயாவை கொலை செய்தமை தானே என சமன் ஜயலத் எனப்படும் நபர் வாக்குமூலமளித்துள்ளார். 

23,451 Views
 இளம் நடிகைகளிடையே வாதப்பிரதிவாதங்கள் யுத்தமாய் தொடரும் இந்த காலத்தில் முன்னணி நடிகைகள் ஒருவரை ஒருவர் புகழ்ந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. திரைப்படங்களில் நடிக்கும் நாயகிகள் ஒருவரை ஒருவர் மிஞ்ச வேண்டும் என்பதில் அதிக அக்கறை செலுத்துவார்கள். அதுவும் ஒருவர் அழகைப் பற்றி மற்றவர்கள் வாயை திறக்கவே மாட்டார்கள். இப்படியான காலகட்டத்தில் நடந்த ஓர் விசித்திர சம்பவம் தான் இது.
4,539 Views
 தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் உலக தமிழர்களை கவர்ந்திருக்கும் விஜய் நடித்து வெளியாகியுள்ள புலிக்கு பல்வேறு தரப்பினரும் வெவ்வேறு விதமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். கடந்த வாரம் வெளியாகி வசூலை குவித்து வருகிறது. நிலை இவ்வாறு செல்ல தமிழின் சூப்பர் ஸ்டார் ரஜினி புலியையும் விஜயையும் புகழ்ந்து தள்ளியுள்ளார். 
5,444 Views
2014 - 2015 கல்வியாண்டுக்காக பல்கலைக்கழக மாணவர்களை உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.


5,987 Views

 

சேயாவை கொலை செய்தது தானே என' கொண்டயா' என அழைக்கப்படும் துனேஷ் பிரியசாந்தவின் சகோதரர் ஒத்துக்கொண்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

 

 

 

12,271 Views
யால சரணாலயம் உட்பட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள வனவிலங்கு காரியாலயங்களுக்கு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.


4,732 Views
இலங்கையில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. 
9,766 Views

பெண்ணொருவரை இளைஞர்கள் இருவர் தாக்கும் காணொளியின் பின்னணி குறித்து நாம் உங்களுக்கு அறியத்தந்திருந்தோம்.

 

16,598 Views

முன்னாள் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட புறக்கோட்டை மிதக்கும் சந்தையில் எந்தவிதமான வர்த்தக நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாதிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

15,564 Views
நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியினரை கமல்ஹாசன் தூண்டி விடுவதாக நடிகர் சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


3,698 Views

யுவதியொருவரை இளைஞர்கள் இருவர் தாக்கும் காணொளியொன்று சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த து.

 

34,115 Views
[1]      «      384   |   385   |   386      »      [505]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top