Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

கடலோரக்கவிதைகள், புன்னகை மன்னன், எனும் வெற்றிப்படங்களோடு, கிட்டத்தட்ட 100 திரைப்படங்களில்  நடித்த நடிகை ரேகா, தற்போது ஒருசில கதாபாத்திரங்களில்  நடித்து வருகின்றார். 
88 Views
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தர்பார்' திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் எல்லாம் படு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,அடுத்தகட்ட படப்பிடிப்பை மும்பையில் நடத்தலாம் என  திட்டமிட்டிருந்த நிலையில், மும்பையில் வரலாறு காணாத கடும்  மழை காரணமாக படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளது.
75 Views
பிக்பாஸ் போட்டியாளர் மதுமிதா கையில் கட்டுடன் வெளியேறியதால், அவர் பிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
777 Views
பிரபலங்கள் பொது இடங்களுக்கு வரும்போது அவர்களுடன் ரசிகர்கள் செல்பி எடுப்பதில் ஆர்வம் காட்டுவது சகஜமான விசயம் தான். இருந்தாலும், தன்னிடம் ஒரு ரசிகர் செல்பி எடுக்க வந்தபோது அந்த செல்போனை தட்டி விட்டு சர்ச்சையில் சிக்கியவர், நடிகர் சிவக்குமார். பின்னர் அந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டதோடு, அந்த இளைஞருக்கு செல்போனும் வாங்கி கொடுத்துள்ளார்.
376 Views
சமூக வலைதளத்தில் மத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவன் காட்டமான பதிலைக் கொடுத்துள்ளார்.
1,161 Views
வெள்ளையாக யாருக்குத்தான் ஆசை இருக்காது?கொஞ்சம் நிறமாக இருந்தால் மட்டுமே அனைவரது பார்வையும் நம் மேல் திரும்புகின்றதென்ற ஒரு விடயம் நம் மனதில் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது.
1,267 Views
அஜித்குமார் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகார வர்க்கத்தின் பாலியல் பிடியில் சிக்கி தப்பிக்க வழியில்லாமல் தவிக்கும் 3 இளம் பெண்களை பற்றிய கதை. அந்த பெண்களுக்கு ஆதரவாக கோர்ட்டில் வாதாடி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுக்கும் வக்கீல் கதாபாத்திரத்தில் அஜித் நடித்து இருந்தார்.
672 Views
இலங்கையில் மாநாடு படப்பிடிப்புகள் ஆரம்பமாகவிருந்தது நாட்டில் ஏற்பட்ட அசம்பாவித்ததால் படப்பிடிப்புகள் மலேசியாவில் நடத்த படக்குழுவினர் தீர்மானித்தனர்.மாநாடு படம் வெங்கட் பிரபு இயக்கத்தில், தயாரிப்பாளர் சுரேஷ் கமாட்சி தயாரிப்பில் சிம்பு நடிப்பதாக இருந்தது.
701 Views
15 வருடங்களுக்கும் மேல் சினிமாவில் இருக்கும் நடிகை காஜல் அகர்வால் வருடத்திற்கு குறைந்து நான்கு அல்லது ஐந்து படங்களில் நடித்துவிடுகிறார். தற்போது ஐம்பதிற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துவிட்டார் காஜல் அகர்வால்.
552 Views
ரசிகைகளின் மனம் கவர்ந்த 'Chocolate Boy' ஆக திரையில் வலம் வந்தவர் நடிகர் பிரஷாந்த். திரைத்துறைப் பின்னணியை கொண்டு திரைத்துறைக்குள் கால் பதித்திருந்தாலும் ஒரு காலத்தில் சிறப்பான நடிப்பின் மூலம் தனக்கொரு தனியிடம் வைத்திருந்த பிரஷாந்திற்கு, அண்மைக்காலமாக அவரது படங்கள் சோபிக்கத் தவறிவிடுகின்றன.
3,727 Views
இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
97 Views
ரஷியாவின்,மாஸ்கோவில் உள்ள,ஜுகோஸ்கி விமான நிலையத்தில் இருந்து,ஏர்பஸ் ‘ஏ321’ விமானம் 226 பயணிகள் மற்றும் ஏழு பணியாளர்களுடன் தன்னுடைய பயணத்தை ஆரம்பித்தது.
92 Views
தர்ஷன்  BIGG  BOSS  வீட்டிலிருப்பதால் அவர் நடித்துக்கொண்டிருந்த படத்தின் படப்பிடிப்புகள் இடையில் நிறுத்தப்பட்டது. இந்தப் படத்தை நடிகை ஷனம் ஷெட்டி தயாரித்து நாயகியாகவும் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ‛மேகி' என்று தலைப்பு வைத்திருப்பதாக அறிவித்தனர்.
1,388 Views
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அமைந்துள்ளது 850 ஆண்டு பழமையான நோட்ரே டேம் தேவாலயம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாகவும், ஐரோப்பிய கட்டிட கலைக்கு சான்றாகவும் விளங்குகிறது. நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயத்தில் கடந்த ஏப்ரல் மாதம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
431 Views
விமல்-வரலட்சுமி சரத்குமார் ஜோடியாக நடித்துள்ள படம் கன்னி ராசி. பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர். ஷமீம் இப்ராகிம் தயாரித்துள்ளார். முத்துக்குமரன் இயக்கி உள்ளார்.

315 Views
[1]      «      3   |   4   |   5      »      [725]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top