Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி உள்ள  ஐ.எஸ் தீவிரவாதிகள் அதனை இணைத்து இஸ்லாமிய அரசாக அறிவித்து உள்ளனர்.

 

7,943 Views

சற்று ஆறுதலாக இருக்கிறது. மறைமலையடிகள் பாலத்தைக் கடக்கும்போதெல்லாம் மக்கள் ஆர்வமாகப் பார்த்துச் சொல்கிறார்கள்: “அடையாத்துல எவ்ளோ தண்ணீ!”

சென்னையில் மூன்று ஆறுகள் ஓடுகின்றன. அடையாறு, கூவமாறு, கொசஸ்தலையாறு. ஏராளமான கால்வாய்கள் குறுக்கிலும் நெடுக்கிலும் வெட்டுகின்றன. ஆனால், சென்னைவாசிகளுக்கு சாலையில் எந்த நீர்நிலை குறுக் கிட்டாலும் அதற்கு ஒரே பெயர்தான். கூவம். அதுவும் ஆற்றின் பெயராக விளிக்கப்படுவது இல்லை. சாக்கடைக்கான மறுபெயர்.

ஆறு அமைதியாக ஓடும்போது ஆறாக அதை நாம் பார்ப்பதில்லை. அது தன் இயல்பைக் கொஞ்சம் ஆவே சமாக வெளிப்படுத்தும்போது அதன் பெயரைச் சரியாக உச்சரிக்கிறோம்: ஆறு.

தமிழக இணைய இதழில் வெளிவந்த கட்டுரை இது.

 

1,347 Views

கா­வத்தை, கொட்டகெத்­தன பெண்கள் படுகொலைகள் தொடர்பான பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

9,410 Views
கஹவத்தை – ஓபாதவத்த பகுதியில் பெண்ணொருவரை கொலை செய்தது தொடர்பாக பெல்மெடுல்ல நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபர் குறித்த பிரதேசத்தில் மேலும் 6 பெண்களின் கொலைகளுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக ரகசிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
6,016 Views
இந்து சமுத்திரத்தில் நவீனமயமான நகரமாக கொழும்பை மாற்றவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


752 Views

பாகிஸ்தானில் இன்று ஒரே நாளில் 8 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

990 Views

பெருகிவரும் வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் மற்றும் தீவிரவாத செயல்களை முறியடிக்கும் விதமாக 34 நாடுகளின் இராணுவ வீரர்களை கொண்ட இஸ்லாமிய இராணுவ கூட்டமைப்பை ஏற்படுத்த சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது.

 

16,179 Views

கண்டி நகரில் வீதியில் நின்றுகொண்டிருந்த பெண்ணொருவர் கடத்தப்பட்டு வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

 

12,274 Views
நேற்று ரம்பொடை நீர்வீழ்ச்சிக்கு நீராடச்சென்று காணாமல் போன இருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
4,493 Views
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயல் குழு உறுப்பினர்கள் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்துக்கு எதிராக ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1,533 Views
குவைட் நாட்டிற்கு சேவைக்கு சென்று பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து அநாதரவாக்கப்பட்ட 50 பணியாளர்கள் இன்று பகல் இலங்கை அழைத்துவரப்பட்டனர்.
3,035 Views
நானுஓயா எடின்புரோ தோட்டத்தில் 300 இற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் காலை 08 மணிமுதல் 10 மணி வரை தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1,171 Views
காலி - ஹெல்பிடிய - ஹன்தாஹெலன நீர்வீழ்ச்சி பகுதியில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்ட காதலர்களின் மரணம் தற்கொலை அல்ல கொலை என தெரியவந்துள்ளது.


8,314 Views
மதச்சார்பற்ற நாடாக இருந்து வந்த கெம்பியா, தற்போது தன்னை இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ளது.


10,210 Views

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாயொருவரும் ,அவரது மகளும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டிருந்தனர்.

 

15,069 Views
[1]      «      438   |   439   |   440      »      [583]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top