Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

அண்மையில் திருமண பந்த த்தில் இணைந்த இலங்கை அணியில் இளம் வீரர் திமுத் கருணாரத்ன தனது ஓய்வை வெளிநாடுகளில் கழித்து வருகின்றார்.
8,210 Views
ஏ.ஆர். ரஹ்மான் தாய் மதத்திற்கு திரும்ப இதுவே தக்க தருணமென்று விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது.
8,282 Views
'இளையதளபதி' விஜய் மறந்த லொஜிக்......??? - புலி

இந்திய சினிமா வரலாற்றில் YOU TUBE இல் ரசிகர்களின் அதிக விருப்பை பெற்ற முதல் திரைப்பட விளம்பர முன்னோட்டக்கட்சி என்றால் அது நம்ம 'இளையதளபதி' விஜய்யின் "புலி" படத்தையே சேரும்.
10,599 Views
சிம்பா, ஏழு வயதே ஆனா "பிரெஞ்சு புல்டோக்" வகையான நாய் .இந்நாயின் உயிரை  காப்பாற்றுவதற்காய் விமானம் ஒன்றை தரை இறக்கிய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது ...


2,243 Views
மனித உரிமை ஆணையாளரினால் கொண்டுவரப்பட்ட அறிக்கையின் உள்ளடக்கங்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வரவேற்பதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்
1,081 Views
திவுலப்பிட்டிய - கொட்டதெனியாவயில் சிறுமியொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அயலில் வசிக்கும் இளைஞர் ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
20,298 Views
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்..!! 

இந்து மக்கள் அனுட்டிக்கின்ற விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதச் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று விநாயக சதுர்த்தி அனுட்டிக்கப்படுகின்றது. அன்றைய தினம் உலகெங்கணுமுள்ள இந்துக்கள் பயபக்தியோடு விநாயக வழிபாடியற்றி, உண்ணா நோன்பிருந்து, தான தர்மங்கள் செய்து கொண்டாடுகின்றனர். நாட்டுக்கு நாடு அந்தக் கொண்டாட்டங்கள் வேறுபட்ட முறைகளில் கொண்டாடப்படுவதைக் காணலாம்.  
8,128 Views
ஓய்வு காலத்தில் குடும்பத்துடன் நேரம் செலவிடும் எமது கிரிக்கெட் வீரர்களின் படங்கள்.
6,672 Views
'மெசெஞ்சர் ஃப் கோட்படத்துக்கு நன்னம்பிக்கையின் அடிப்படையில்தான் இசையமைத்தேன் என்றும்யாரையும் புண்படுத்துவது தனது நோக்கம் அல்ல என்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.
3,218 Views
ஆர்.பி.ரவி இயக்கத்தில் இயக்குநர் பி.வாசு மகன் சக்தி மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படம் தற்காப்பு. இந்தப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா நேற்று நடைபெற்றது.
1,490 Views
பில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்டது பேஸ்புக் சமூகம்.
2,051 Views
கொலை செய்யப்பட்ட திவுலபிட்டிய - கொடதெனியாவ சிறுமியின் இறுதி சடங்குகள் நேற்றைய தினம் இடம்பெற்ற பின்னர், சிறுமியின் குடியிருப்பு பகுதியில் கூடிய பெரும்திரளான மக்கள் கொலை குற்றவாளியை கைது செய்யுமாறு வலியுறுத்தி நீண்டநேரம் அங்கு தரித்துநின்றனர்.
20,287 Views

கொடதெனியாவயில் சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொடதெனியாவயில் சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
66,574 Views

கொடதெனியாவயில் கொலைசெய்யப்பட்ட சிறுமியின் படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தளங்கள் மற்றும் சமூகவலைதளங்களில் பகிர்வது தொடர்பில் அவதானமாக இருக்கும்படி சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைஎச்சரிக்கை விடுத்துள்ளது.

 

 

17,507 Views
இப்போது இளசுகளின் மனதில் இடம் பிடித்திருக்கும் நடிகன் என்றாலே நம்ம சிவகார்த்திகேயன் தான், நல்ல படங்களை கொடுப்பது மாத்திரமன்றி நல்ல மனிதராகவும் வலம் வருகிறார்.
இவர் அண்மையில் தல அஜித்தை சந்தித்து அவரோடு நீண்ட நேரம் உரையாடியிருந்தார்.
3,482 Views
[1]      «      483   |   484   |   485      »      [599]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top