Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

காவற்துறை நிதிக்குற்றத்தடுப்பு பிரிவை கலைக்குமாறு சீனிகம விகாரையில் தேங்காய் உடைப்பதற்காக ஒன்றிணைந்த எதிர்கட்சியால் அரசாங்கத்திற்கு சொந்தமான இடத்தில் தேங்காய் திருடப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
2,300 Views
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வர்த்தகம் இந்நாட்டில் 5 தனியார் மருத்துவமனைகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐவர் அடங்கிய குழுவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
1,016 Views
எதையும் விமர்சனம் செய்தே பழகிவிட்டது இணையவாசிகளுக்கு.
14,433 Views
அறக்கப் பறக்க வந்த "தெறி" தெறிக்க தெறிக்க ஓடிவிட்டதா என சமூக வலைத்தள ஆர்வலர்கள் வலைவிரித்து தேடுகின்றனர் ..
நேற்றைய தினம் வெளி வந்த தெறி திரைப்பட முன்னோட்ட காணொளியினை ( டீசர் ) இன்று youtube தூக்கியதையிட்டு துக்கம் தாளாது தவிக்கின்றனர் விஜய் ரசிகர்கள்
.
8,341 Views
கந்தளாய் - மூதூர் பிரதான பாதையில் சூரியபுர – பிள்ளையார் ஆலயத்தில் உண்டியலை உடைத்து பணத்தினை திருடிய மூன்று நபர்களை கல்நேவ காற்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
899 Views
புகை மாசு வழக்கில் வோல்க்ஸ்வோகன் நிறுவனம் வரும் 26 ஆம் திகதிக்குள் விளக்கம் அளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வோல்க்ஸ்வோகன் நிறுவனம் தயாரித்த டீசல் கார்கள், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 40 மடங்கு அதிகளவு கார்பன் ஆக்சைடு புகையை வெளியேற்றுவது ஆய்வு ஒன்றில் தெரியவந்தது.
760 Views
தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியொன்றின் மூலம் புகழ் பெற்றவர் மதுரை முத்து. அதன் பின்னர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்தார். தொடர்ந்து பல்வேறு மேடை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் நடித்து மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளார்.
1,189 Views
தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு மகிழ்ச்சியடைந்துள்ளது.கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
1,005 Views
காலி , கரந்தெனிய- உத்துருமாகல மயானத்தில், மனித சடலம் ஒன்றை எரித்துக் கொண்டிருந்த போது, வெடிப்பு சம்பவம் ஒன்று நேற்று இடம் பெற்றுள்ளது.இதன்போது, அங்கிருந்த பணியாளர் ஒருவர் காயமடைந்தார்.
882 Views
இளைய தளபதி ரசிகர்கள் அனைவரும் தெறி படத்தின் டீசர் வெளியிட்டிற்காக காத்திருந்தனர். அதுகேற்ப படத்தின் டீசரும் இன்று வந்துள்ளது.'Twingle Twingle Little Star 'இதுதான் விஜய் படத்தின் டீசரின் Dialogue.
1,460 Views
சார்ஜாவில் நேற்றைய தினம் இடம்பெற்ற மாஸ்டர் செம்பியன் 20 க்கு 20 போட்டியில், இலங்கை அணியின் முன்னாள் பிரசித்தி பெற்ற வீர்ர் மஹேல ஜயவர்தன மீண்டும் தனது திறமையை வெளிக்காட்டினார்.
4,921 Views
தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு மகிழ்ச்சியடைந்துள்ளது.
1,192 Views
கடந்த ஓராண்டு காலத்தினுள் ஊழல், மோசடி, வீண்விரயம் ஆகியவற்றை குறைப்பதற்காக நாம் அரசாங்கம் என்ற ரீதியில் மேற்கொண்ட செயற்பாடுகளின் மூலம் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
3,141 Views
நாட்டில் தற்போது சூடாக இடம்பெற்று வரும் வழக்குகளில் ஒன்று எம்பிலிப்பிட்டிய இளைஞனின் கொலை. 
2,907 Views

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி எனும் பகுதியில் குடியிருந்து வருபவர் 40 வயதான ஷத்ருகன் ரஜக்,

 

3,940 Views
[1]      «      497   |   498   |   499      »      [661]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top