Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

சிம்பு, நயன்தாரா ஜோடியாக நடிக்கும் படம் இது நம்ம ஆளு, சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் டி.ராஜேந்தர் தயாரிக்கிறார். இப்படத்துக்கு சிம்புவின் சகோதரர் குறளரசன் இசையமைக்கிறார். பாண்டிராஜ் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. 
3,810 Views
சிரஞ்சீவி தெலுங்கில் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். அரசியலில் ஈடுபட்ட பிறகு சினிமாவில் அவர் நடிக்கவில்லை. புது கட்சி துவங்கினார். பிறகு கட்சியை கலைத்து விட்டு காங்கிரசில் சேர்ந்தார். மத்திய மந்திரியாகவும் பொறுப்பு வகித்தார். 
2,766 Views
தமிழில் கற்பூர முல்லை, தீனா, ஐ போன்ற படங்களிலும் மலையாளத்தில் பல திரைப்படங்களிலும் நடித்த பிரபல நடிகர் சுரேஷ் கோபி, தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளனர். நடிகர் சுரேஷ் கோபி இதுகுறித்து சமீபத்தில் செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

1,155 Views
டந்த 2005ஆம் ஆண்டு விஷால், மீரா ஜாஸ்மீன் நடித்த மாபெரும் சூப்பர் ஹிட் படமான 'சண்டக்கோழி' திரைப்படம் மாபெரும் ஹிட் ஆகியது என்பதை அனைவரும் அறிவோம். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இதன் இயக்குனர் லிங்குசாமி தயாரித்து இயக்க முடிவு செய்திருப்பதாகவும், இரண்டாம் பாகத்தின் ஸ்கிரிப்ட் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருப்பதாகவும் கூறப்படுகி|றது.
3,118 Views
துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் அறிமுகமான தனுஷ், அதன்பின்னர் காதல் கொண்டேன், திருடா திருடி, போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்து ஆடுகளம் படத்தின் மூலம் தேசிய விருதை பெற்றார். பின்னர் பாலிவுட் படமான 'ராஜன்னா' என்ற வெற்றி படத்தில் நடித்த தனுஷ், அதன் பின்னர் 'ஷமிதாப்' என்ற இந்தி படத்திலும் நடித்து அகில இந்திய நடிகராக மாறினார்.
5,154 Views
காலம் கடந்தும் அகலாத நிஜங்களின் தரிசனங்களின் புகைப்பட தொகுப்பு.
6,505 Views
குருநாகல், ஹொரதபொல பிரதேசத்தில் இளைஞன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
10,042 Views
ஐ.எஸ். தீவிரவாதிகள் தாம் பணயக் கைதிகளாக பிடிப்போரை கழுத்து வெட்டி கொலை செய்வதும் பின்னர் அதனை வெளிடுவதும் வழமை.
6,842 Views
மன்னார் சிலாவத்துறை பகுதியில் இருந்து 201 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
959 Views
அஜித்தின் "தல 56" - மீண்டும் பாட்ஷா.......?????

“என்னை அறிந்தால்” வெற்றியைத் தொடர்ந்து அடுத்த படத்தின் வெற்றியைக் கொண்டாடக் காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர்ஹிட் படத்தைக் கொடுக்க  'தல' அஜித் ஆர்வத்துடன் நடித்துக்கொண்டிருக்கும் படம் தான் "தல56".
10,461 Views
பொலன்னறுவை ஜயந்திபுர பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவரும் அவரது கணவனும் உயிரிழந்துள்ளனர்.
980 Views
“சிவகார்த்திகேயன்” என்ன மாயமோ என்ன மந்திரமோ தெரியல இப்போ இந்த பெயருக்கு மவுசு அதிகம். பல பெரிய இயக்குநர்கள் கூட சிவாவை வைத்து படம் எடுக்க தயார்.
8,491 Views
புங்குடுதீவில் மாணவியொருவர் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு , கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தினமும் புதிய தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.
89,625 Views
அப்பா வெண்பா எழுதினால் பிள்ளை ஹைக்கூ எழுதுவதுதானே வேருக்கும் மரியாதை, பூவுக்கும் அழகு! அந்த இலக்கணத்தை அப்படியே பின் பற்றுகிறார் ஸ்ருதி.
1,930 Views

சுதாஸ் புரொடக்ஷன் சுதா வீரவன் ஸ்டாலின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘திறந்திடு சீசே’ திரைப்படம் இன்று வெளியாகிறது. தன்ஷிகா, அறிமுக நாயகன் வீரவன் ஸ்டாலின், நாராயண் மற்றும் அஞ்சனா கீர்த்தி ஆகியோரது நடிப்பில் உருவாகி உள்ள இத் திரைப்படத்தை இயக்கி உள்ளவர்  நிமேஷ்வர்ஷன். இவர் இயக்குனர் ஷங்கரின் இணை இயக்குனர்

3,603 Views
[1]      «      498   |   499   |   500      »      [574]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top