Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

அமெரிக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி , பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஷக்கர்பேர்க்குடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
3,503 Views
சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த கலக்கல் படமான கபாலி வரும் சித்திரைப்புத்தாண்டு தினத்தன்று வெளியிடப்படலாம் என படப்பிடிப்பு தளத்திலிருந்து செய்திகள் கசிந்துள்ளன. 
2,929 Views
அமைதியாக, தன்னடக்கமாக இருந்து தன்னுடைய கடமையை  சரியாக செய்து முடிக்கும் ஒரு நல்ல மனிதர் விஜய்.எவ்வளவு பெரிய நடிகர் விஜய் ,அவருக்கு பின்னால் எவ்வளவு ரசிகர் கூட்டம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அவருடன் நடித்தது மிகவும் நல்ல அனுபவம்  என்று புகழ்ந்து தள்ளியுள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன்.
4,096 Views
கொழும்பு காலிமுகத்திடலில் கேட்பாரற்று இருந்த பெண்ணொருவருக்கு பாராளுமன்ற உறுப்பினரான பாலித்த தெவரப்பெரும உதவி செய்த காணொளியொன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
9,261 Views
தொடர் மழையினால் தொடரும் மலையகத்தின் அவலம்...!

இயற்கை தந்த ஈடில்லா செல்வச்செழிப்புடன் காட்சி தர வேண்டிய மலையகம், வெள்ளத்தாலும், மண்சரிவாலும் நிறம்பிய நிலையில் அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை கொத்மலை, வெதமுல்லயில் நிகழ்ந்த கோரச் சம்பவம் இன்றும் நெஞ்சை நடுங்க வைக்கிறது. 25.09.2015 அன்று பிற்பகல் 2.30 மணிவரை இயல்பாக இருந்த வெதமுல்லயில் 2.45 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவினால் இதுவரையில் ஏழு பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில், நான்கு சிறுவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2,523 Views
நேற்றைய, இன்றைய நாட்களில் எல்லோராலும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது "சூப்பர் மூன்" எனப்படும் இரத்த நிலவு. ஆசிய நாடுகள் தாண்டி ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ஆபிரிக்கக் கண்ட நாடுகள், கிழக்கு பசுபிக் பிராந்திய பகுதிகளில் வாழுகின்ற மக்கள் இந்த இரத்தநிலவைக் கண்டுகொள்ளக் கூடியதாக இருக்குமென வானியல் நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.
4,482 Views
சவப்பெட்டிக்குள் கணவன் இறந்து கிடக்க, கண்ணீருடன் காட்சியளிக்க வேண்டிய "Eva Holland" சிரித்தபடி தன் குழந்தைகளோடு நிற்கிறாள். இதனைப் பார்க்கும் நம்மவர்கள், அவள் ஒரு கல் நெஞ்சங்கொண்டவள், அன்பை அறியாதவள், கொடுமையானவள் என்று தான் நினைத்திருப்பார்கள். ஒரு பெண்மணி இப்படியான மனநிலையில் சாமானியமாக இருக்க முடியுமாஎன்ற கேள்வி எல்லோர் மனதிலும் முளைத்திருக்கும்.
1,999 Views
நாடுமுழுவதும் நேற்று நள்ளிரவிலும் அதிகாலை வேளையிலும் திடீர் மின்சாரத் தடைகள் ஏற்பட்டிருந்தன.


7,099 Views
நட்சத்திர ஹோட்டல் விருந்தில் பங்கேற்றுத் திரும்பியபோது நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது உறவினர் மீது தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது.
5,214 Views
மூதாதையர்களிடம் இருந்து அறிந்து கொண்ட நிலையான அபிவிருத்தியின் அடிப்படை அங்கங்களை 21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்றவகையில் மாற்றியமைத்து நாட்டை அபிவிருத்தி செய்யவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
6,344 Views
கொத்மலை - ரம்பொடை - லில்லிஸ்லேண்ட் எனப்படும் கயிறுகட்டி தோட்டத்தில் நேற்று ஏற்பட்ட மண்சரிவில் மற்றுமொரு சடலம் மீட்கப்பட்டுள்ளது. 


3,049 Views
அத்துருகிரிய - பனாகொட - கப்புருகெட பிரதேசத்தில் தாக்கப்பட்ட நிலையில் 10 வயது சிறுவன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.


3,915 Views
இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீநாத் ராமலிங்கம் இயக்கியுள்ள படம், உனக்கென்ன வேணும் சொல்லு.
3,015 Views
செப்டெம்பர் 28 இல் பூமி அழிகிறதா??

இம்மாதம் 28 ஆந் திகதியுடன் பூமி அழியப்போவதாக எல்லா இடங்களிலும் எல்லோராலும் பேசப்படுகின்றது. அப்படி என்னதான் ஆபத்து பூமிக்கு நிகழப்போகின்றது என்று நீங்கள் விழி பிதுங்குவது புரிகின்றது.
12,701 Views
மனம் திறந்தார் பேர்குஷன் - என்ன ஒரு வில்லத்தனம் விளையாட்டில்......??? 

எந்த விளையாட்டையும் விளையாட்டாய் எடுத்துக்கொள்பவர்கள் ரசிகர்கள். அதே விளையாட்டை வாழ்க்கையாகவே கொண்டவர்கள் வீரர்களும் பயிற்சியாளர்களும். இப்படிப்பட்ட வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் ஒழுக்கம், பொறுமை, தன்னடக்கம் என்பன இன்றியமையாதவை. நிலை இப்படியிருக்க, காற்பந்தாட்ட பயிற்சியாளர் ஒருவர் ரொம்பவே வில்லத்தனம் பண்ணியிருக்கிறார், அதை அவரே தான் சொல்லியுமிருக்கிறார்.
1,809 Views
[1]      «      499   |   500   |   501      »      [618]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top