Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

பிரேசில் நாட்டில் 12 செ.மீட்டர் நீளமுள்ள வாலுடன் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அறுவை
சிகிச்சைக்கு பின்னர் குழந்தையின் வால் வெட்டப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.
1,410 Views
இன்றைய  பதிவில் பெண்களுக்கு உதட்டின் மேல் வளரும் தேவையில்லாத முடிகளை ஒரு வாரத்தில் அகற்ற ஓர் குறிப்பை பார்ப்போம். ஆனால் இப்போதுள்ள தலையிமுறையினர் இந்த முறையினை பின்பற்ற தயங்குகின்றனர். செயற்கையான முறையினையே பெண்கள் பின்பற்ற முயல்கின்றனர்.
1,171 Views
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் உலக நாயகன் கமல்ஹாசன், அரசியல் கட்சி தொடங்கிய பின்னரும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
682 Views
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விடைபெற்றாலும் ரவிசாஸ்திரி ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புதிதாக உருவாகியுள்ள அஹமதாபாத் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பார் என்று தெரிகிறது.
817 Views
பொதுவாகவே உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு மிக பெரிய சவாலாக இருப்பது அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகள் தான். சீரான முறையில் உடல் எடையைக் குறைக்க தொடர்ச்சியான உடற்பயிற்சிகள் செய்வதுடன், சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். தினமும் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம், வெறும் உடற்பயிற்சியை மட்டும் செய்வதால் உடல் எடை குறையாது என்கின்றனர் உடற்பயிற்சி நிபுணர்கள்.
870 Views
அணி கிரியேஷன்ஸ் சார்பில் அறிமுக இயக்குனர் நியூட்டன் ஜி, தயாரித்து இயக்கி   வரும் கருப்பு கண்ணாடி திரைப்படம் பாரிய எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
773 Views
கையடக்கத் தொலைபேசித் தயாரிப்புப் போட்டிக் களத்தில் பிரபல முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளோடு முட்டிமோதிப் போராடிக்கொண்டிருக்கும் POCO நிறுவனமானது தமது புதிய Smartphone மொடலொன்றை இன்றையதினம் அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளது
1,063 Views
T20 உலகக்கிண்ண  தொடரின் சூப்பர் 12 சுற்று நேற்றுடன் நிறைவடைந்தது. சூப்பர் 12 சுற்று முடிவில் பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
838 Views

   நடிகர் அஜித்தின்  ‘வலிமை’ திரைப்படத்தில்  வில்லனாக கார்த்திக்கேயா நடித்துள்ளார் . இவர் ’ராஜா விக்ரமாதித்தன்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தின் Promotion விழா சமீபத்தில் நடைப்பெற்ற பொழுது  தனது காதலிக்கு அவர் முழங்காலிட்டு மலர் கொடுத்து தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார். இச்செய்தி குறித்த  புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையதளங்களில் வெளியாகி  வைரலாகி வருகிறது.
875 Views

எல்லோரும் சீரக தண்ணீர் பருகும் பழக்கத்தையும் பழகிக்கொள்ளவேண்டும்.
826 Views
தலைமுடி சம்மந்தமான பிரச்சினைகளுக்கு வெங்காயம் பயன்படுகிறது  என்பது, நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இதற்கு காரணம் வெங்காயத்திலுள்ள 'சல்பர்' என்ற பதார்த்தம் ஆகும். குறிப்பாக வெங்காயத்தை கூந்தல் பராமரிப்புக்கு பயன்படுத்தினால் கூந்தல் பிரச்சினை, பொடுகு பிரச்சினை , முடி உதிர்வு பிரச்சினை மற்றும் முடி வெடிப்பு ஆகிய பிரச்சினைகள் சரியாகி விடும் . கூந்தலும் நன்கு வளரும்.
1,061 Views
குழந்தைகள் விரும்பும் பலவகை வண்ணங்களுடனும் சுவையாகவும் இருப்பதால் உங்கள் குழந்தைகள் நிச்சயம் இந்த தயிர் பழக்கலவையை  விரும்பி உண்பார்கள்.
1,001 Views
அந்த பழத்தின் பெயர் யுபாரி மெலன். தற்போது யுபாரியின் விலை 20 இலட்ச ருபாய் என்று கூறப்படுகிறது. இது மேலும் அதிகரிக்கலாம்.
794 Views

 நடிகை அனுஷ்கா நடிப்பில் கடைசியாக வெளிவந்த நிசப்தம் படம் தோல்வியடைந்தது.
951 Views
வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதில் பெருமை கொள்ள வேண்டும். முதலில் நாடு அதற்குபிறகுதான் ஐ.பி.எல். போட்டியாக இருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைவர் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
757 Views
[1]      «      503   |   504   |   505      »      [1562]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top