Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

‘என்னவோ தெரியலைப்பா… அவர் இப்போதெல்லாம் அப்படி தான் நடந்து கொள்கின்றார்’ என்கிறார்கள் அஜீத் குறித்து. அதை சொல்வதற்கு முன் ஒரு பிளாஷ் பேக்!
14,823 Views
இனிமேல் ஹீரோதான் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் சந்தானம். வடிவேலு ஓய்ந்த  நேரத்தில் உள்ளே வந்த சந்தானம், தனது வாக்கு மற்றும் நாக்கு வன்மையால் பலமான  இடத்தை பிடித்துவிட்டார். வடிவேலுவே திரும்ப வந்தாலும், இனி சந்தானத்தை வெளியேறு என்று  சொல்ல முடியாத இடத்தில் அமர்ந்துவிட்டார் அவர். இந்த நேரத்தில்தான் அவரது ஹீரோ ஆசை மற்றவர்களுக்கு தேன் கூடு மடியில் விழுந்த மகிழ்ச்சியை தந்திருக்கிறது.
1,912 Views

 "வார்த்தை தவறிவிட்டாய் 'தல' " - வேதனையில் தயாரிப்பாளர்.

சூப்பர்ஹிட் அடித்த 'தல'யின் வீரம் திரைப்படத்தின் வெற்றிக்கூட்டணி மீண்டும் ஒரு ஹிட் கொடுக்க "தல56" இல் இணைந்துள்ளதுடன், இந்தப் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும், தங்கையாக லட்சுமி மேனனும் நடித்து வருவதையும், பிரபல இயக்குனர் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார் என்றும், இந்தப் படத்திற்கு இன்னமும் பெயரிடப்படவில்லை என்பதும் ஏற்கனவே நாங்கள் சொன்ன விஷயம் தான். சொல்லாத ஒரு விஷயம் இங்கே தான் தொடங்குகின்றது.

 

19,877 Views
சமீபத்தில் 'பிசாசு' என்ற ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் மிஷ்கின் வரும் ஜூன் முதல் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.  மிஷ்கினின் முந்தைய படங்களான அஞ்சாதே மற்றும் யுத்தம் செய் படங்களை போல, இது ஒரு இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர் படம் என்றும், இந்த படத்தின் ஹீரோவாக சரத்குமார் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. முதன்முதலாக மிஷ்கின் படத்தில் சரத்குமார் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
1,603 Views

பார்த்திபன் தற்போது மீண்டும் பிஸி இயக்குனர் ஆகிவிட்டார், இருந்தாலும் மாஸ் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் என்பதால் நடிக்க சம்மதித்துள்ளார்.

2,301 Views

டந்த சில வாரங்களாகவே கோலிவுட்டில் நடிகைகள் பற்றிய கிசுகிசுக்களுக்கு தான் பஞ்சம் இல்லை, த்ரிஷா திருமண முறிவில் ஆரம்பித்து, நயன்தாரா ரகசிய திருமணம் வரை கலை கட்டியது.

35,878 Views
புங்குடுதீவு மாணவி படுகொலை தொடர்பாக இன்று வடக்கிலும், கிழக்கிலும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
5,142 Views
6 ஆவது இராணுவ கொண்டாட்ட நிகழ்வு இன்று காலை மாத்தறை கடற்கரை பிரதேசத்தில் நடைபெற்றது.
1,501 Views
இந்தி நடிகை ஷீகா ஜோஷி கத்தியால் தன்னை தானே குத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
9,599 Views

பெற்ற தாயை விட பெரிய சொத்து இவ்வுலகில் என்ன இருக்க முடியும்?

2,552 Views
ஆணிய பிடுங்க வேண்டாம் எண்டு "பிரெண்ட்ஸ்" படத்தில் வடிவேல் சொல்லுற அதே வசனத்தை சீனாவில் ஒருவர் சொல்கிறாராம் ...இவர் அந்தப்படத்தை பார்த்து தான் அப்படி சொல்கிறார் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு அவர் அந்த வசனத்தை பேசுவதற்கான காரணமே வேறு


2,981 Views
"கண்ணாடி நீ கண் ஜாடை நான்" என்று உலகின் உயரமானது நீண்டதுமான கண்ணாடி பாலத்தில்
நின்று பாடிட உங்களுக்கு ஆசையா ? இதோ அந்த ஆசையை நிறைவேற்றிட உங்களுக்கோர் அரிய சந்தர்ப்பம் ...ஆனால் போய் பாடிட்டு வர கொஞ்சம் செலவாகும் அவ்வளவு தான் ...சரி செலவானாலும் பரவாயில்லை இதற்கு எங்கே போகணும் என்று நீங்கள் கேட்பது எங்களுக்கு புரிகிறது ....

1,578 Views
தாய்நாட்டை வெற்றிகொண்டமையை கொண்டாடும்' வகையிலான சுதந்திர தீபம் எனப்படும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.
674 Views
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி படுகொலை தொடர்பில் மற்றுமொறு சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
29,204 Views
மெக்சிகோவில் 6 வயது சிறுவனொருவனொருவன் , 5 சிறுவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளான்.
2,348 Views
[1]      «      569   |   570   |   571      »      [643]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top