Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

மே மாதம் முதலாம் திகதி திரை தொட்ட வை ராஜா வை படத்தில் கௌதம் கார்த்திக்கோடு ஜோடி போட்டவர் அழகு தமிழ் பேசும் திறைமைசாலி நடிகை ப்ரியா ஆனந்த். இவரது நேர்த்தியான நடிப்பும் நல்ல குணாதிசயங்களும் அடுத்தடுத்து நிறைய வாய்ப்புக்களை அள்ளி வருகின்றன எனலாம்.

இப்பொழுது, டி.ஜே.ஞானவேல் இயக்கம் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நாயகிக்கும் சமவளவு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு, கூட்டத்தில் ஒருவன் என பெயரிடப்பட்டுள்ளது.

3,592 Views
வீரம் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் புதிய படத்தின் இசையமைப்பாளர் நம்ம அனிருத். இந்தப் படத்துக்காக தெலுங்கு மற்றும் தமிழில் வந்த பல வாய்ப்புக்களை உதறியவர் அனிருத் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில், அஜித் படத்துக்காக பரபரப்பாக உழைத்துவரும் அனிருத், கடந்த முதலாம் திகதி அஜித்துக்கு வாழ்த்துச் சொன்னதோடு இன்னுமொரு விடயத்தையும் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். அதாவது அஜித்தின் படத்துக்கான தீம் இசையும், அறிமுகப் பாடலும் இப்பொழுதே தயாரிக்கப்பட்டு விட்டதாக ட்விட் செய்துள்ளார்.

5,658 Views
திருமண பந்தத்தில் இணைந்த இலங்கை கிரிக்கட் அணி வீரர் டினேஷ் சந்திமால்.
2,446 Views
உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 17 மே தின கூட்டங்கள் கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த பகுதிகளில் நேற்று இடம்பெற்றன.
743 Views
அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இன்று காலை இலங்கையை வந்தடைந்தார்.
702 Views
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி அடையாளம் தெரியாத சிலரால் தாக்கப்பட்டுள்ளார். 
880 Views
உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 17 மே தின கூட்டங்கள் கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த பகுதிகளில் நேற்று இடம்பெற்றன.
797 Views
ம்ம சினிமா துறையில் ஒரு சில படங்களே நடித்திருந்தாலும் தற்போதும் அனைவராலும் ரசிக்கப்பட்டு வருபவர் நடிகை நஸ்ரியா நசீம். கொஞ்சும் அழகும், துரு துரு நடிப்பும் இவரை இரசிகர்களிடம் கொண்டுவந்து ஒட்டிவிட்டது எனலாம். 

இவர் மலையாளம், தமிழ் என இரு மொழிகளிலும் பல படங்கள் நடித்துள்ளார். மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்ட பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்தார்.

14,134 Views
ஜோதிகா எப்போது நடிக்க வருவார் என லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்கள் ஏக்கங்களை கண்டு திருமணமாகி 8 வருடங்களுக்கு பிறகு ஜோதிகா நடிப்பில் வெளிவரும் படம் தான் 36 வயதினிலே.இப்படத்தின் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்காக ஒரு பிரபல தொலைக்காட்சியில் கலந்து கொண்டார். இதை திவ்யதர்சினி தொகுத்து வழங்க, 16 வருடங்களுக்கு பிறகு உங்களுக்காக தான் இந்த பேட்டி கொடுக்கின்றேன் என ஜோதிகா கூறினார்.

ஏனெனில், திவ்யதர்ஷினி எனப்படும் டிடி நிகழ்ச்சி என்றால் அனைவரும் விரும்பி பார்ப்பார்கள், அதனால் போக வேண்டும் என்று சூர்யா கூறியதாக ஜோதிகா தெரிவித்தார்.


16,995 Views
ரு சில படங்களில் ஜொலித்தாலும், சில படங்கள் கைவிட்டு விடுவது சினிமாவை பொறுத்தவரைக்கும் வழமை தான் என்றாலும், ஜீவாவின் சிநிவா வாழ்வில் அதிகமாக அடுத்தடுத்து சறுக்கல்களுக்கு பஞ்சமில்லை. இறுதியில் வந்த யான் திரைப்படமும், கைவிட்டு விட்டது.

இதனால், மிகத் தெளிவாக தனது அடுத்த படத்துக்கான கதையை ஆராய்ந்து கேட்டு ஒத்துக் கொண்டார். படம் கிராமியப் பின்னணியில் நடைபெறும் கதையாக அமைந்துள்ளது. இதில் நயன்தாரா நடித்தால் இன்னும் படத்துக்கான எதிர்பார்ப்பும் விருப்பமும் அதிகரிக்குமென ஜீவாவும், இயக்குனரும் விரும்ப நயனிடம் பேசியுள்ளது படக்குழு. ஆனாலும், நயன்தாராவிடம் திகதிகள் இல்லை.

2,555 Views
உலக நாயகன் கமல் நடிப்பில், பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் உத்தம வில்லன். வழமை போலவே கமல் படங்களுக்கு வருகின்ற அத்தனை பிரச்சினைகளும் சர்ச்சைகளும் இந்தப் படத்துக்கும் எழுந்துள்ளது.

தமிழகத்தில் இன்று படம் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும், துபாய் மற்றும் மலேசியா போன்ற வெளிநாடுகளில் படம் வசூலோடு ஓடிக்கொண்டிருக்கிறது.

2,233 Views
கப்பார் இஸ்பேக் என்ற இந்தி படத்தில் அக் ஷய்குமார் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. தமிழில் விஜய் ஜோடியாக புலி படத்தில் நடித்து வரும் அவர், சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் அஜீத் ஜோடியாகவும் நடிக்க உள்ளார். தெலுங்கில் ஒரு படம் கைவசம் உள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பிசியான நடிகையான ஸ்ருதிஹாசன், திருமணம் பற்றி முடிவு எடுத்தால் சினிமாவில் இருப்பவரை தேர்வு செய்வேன் என்றும், திரையுலகில் இருப்பவரை மணப்பது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
3,559 Views
பாண் உள்ளிட்ட சகல பொருட்களின் நிறைகளை, நுகர்வோருக்கு தேவையெனில் இன்று முதல் மீள் சோதனைக்கு உட்படுத்த முடியும்.
1,353 Views
பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள பப்புவா நியூகினியாவில் இன்று இரண்டு சக்தி வாய்ந்த நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முதல் ஏற்பட்ட நடுக்கம் 6.8 ரிச்டராகவும் , இரண்டாவதாக ஏற்பட்ட நடுக்கம்  ஆகவும் பதிவாகியுள்ளது.
740 Views
ஹொரண - கொஸ்வத்த பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

766 Views
[1]      «      581   |   582   |   583      »      [642]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top