Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

நில அதிர்வால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு அனுப்பப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தினர் அங்கு மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
890 Views
இலங்கையர் ஒருவர் உள்ளிட்ட 8 பேருக்கு இந்தோனேசியாவில் போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
4,181 Views
நல்லாட்சி அரசாங்கத்தின் 19 வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தின் மீதான 3 ஆம் வாசிப்பு நாடாளுமன்றில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
898 Views
தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த ‘3’ படத்தை அடுத்து, ஐஸ்வர்யா.ஆர். தனுஷ் இயக்கியுள்ள படம் ‘வை ராஜா வை’. கவுதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், டாப்ஸி, விவேக், டேனியல் பாலாஜி, மனோபாலா, வ்சந்த் சாய் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 
2,803 Views
தமிழ் சினிமாவுக்கு வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல,அழகர்சாமியின் குதிரை, பாண்டிய நாடு ஆகிய தரமான படங்களை தந்தவர் இயக்குனர் சுசீந்திரன். இவர் தற்போது விஷாலை வைத்து ‘பாயும் புலி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். விஷாலும்-சுசீந்திரனும் இணையும் இரண்டாவது படம் பாயும் புலி. 
1,649 Views
ஐக்கிய அரபு எமிரேட்டின் தலைநகரான அபுதாபியில் உள்ள எமிரேட்ஸ் பேலஸ் நட்சத்திர ஹோட்டலில், ஒரு ஏ.டி.எம். இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுப் பணமான திர்ஹாம் நோட்டுகள் மற்றும் வங்கிகளின் டெபிட், கிரெடிட் காட்களை இந்த இயந்திரத்தில் செலுத்தினால், 10 கிராம் முதல் பல கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகள் வரை 320 வகை அளவுகளில் தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம்.

2,162 Views
இசை என்றால் இளையராஜா இது மறுக்க முடியாத உண்மைதான். 1000 படங்களுக்கு மேல் இசையமைத்துவிட்டார் .மொழி கடந்த சாதனைகளும் உண்டு . பல சாதனைகள் பல பாராட்டுக்கள் பல விருதுகள் பார்த்துவிட்டார் இவர் .இருந்தும் இதெற்கெல்லாம் மகுடம் வைத்தால் போல், இந்திய பிரதமரையும் தமிழக முதல்வரையும் அழைத்து ஒரு மிகப்பெரிய பாராட்டு விழாவை நடத்த முயற்சிக்கிறார் கலைப்புலி தாணு.


1,212 Views
நேபாளம் - காத்மண்டு நோக்கி நேற்று முன்தினம் சென்றிருந்த இலங்கை வான்படையின் வானூர்தி மீண்டும் தாயகம் திரும்பவுள்ளது.
902 Views
போதையின் பாதையில் மரணத்தை எதிர்பார்த்து மனம் பதைத்து காத்திருக்கும் இரு உயிர்களின் இறுதி மணித்துளிகள்..
மயூரன் சுகுமாரன் - அன்ட்ரூ சான் இன்று மரணத்தை எதிர்கொள்ளவுள்ளார்கள்.
32,278 Views
போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட அவுஸ்திரேலியர்களான மயூரன் சுகுமாரன் மற்றும் அன்ட்ரூ சான் ஆகியோருக்கு இன்று இன்னும் சில மணித்தியாலங்களில் மரணதண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்படுகிறது. 
24,652 Views
பிரித்தானிய அரச குடும்பத்தை பற்றி அறியாதவர் இல்லையெனலாம்.
3,590 Views
அடுத்த பொது தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முன்னிலையாவது குறித்து நிச்சயமாக கூற முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
781 Views
கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் லாஹூரில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
2,086 Views
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அக்குணுகொல பெலேஸ்ஸ நகர மண்டபத்தில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திர கட்சி கூட்டத்தில் ஒருவர் துப்பாக்கியை எடுத்து வந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
1,770 Views
நேபாளம், இந்தியா உட்பட இமயமலைப் பகுதியில் நில அதிர்வு ஏற்படுமென முன்கூட்டியே எதிர்வு கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1,724 Views
[1]      «      584   |   585   |   586      »      [642]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top