Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

நட்சத்திரங்களின் பெயரில் பேஸ்புக்,ட்விட்டரில் போலி கணக்குகள் தொடங்குவது,அவர்கள் பெயரில் பதிலளிப்பது  போன்றவை சிலரது பொழுதுப்போக்கு.நடிகர் சிபி ராஜ் அப்படியான புதுவித சிக்கல் ஒன்றில் சிக்கியிருக்கிறார்.
1,255 Views
அஜித் நடித்த ‘வலிமை’ படத்தின் அப்டேட்டை ஒரு ஆண்டுக்கு மேலாக அஜித் ரசிகர்கள் கேட்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பதும்.முதல்வர்,பிரதமர் உட்பட பலரிடமும் இந்த அப்டேட்டை கேட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.
986 Views
கொரோனா உலகப் பரவல் தொற்று பொலிவூட் எனப்படும் ஹிந்தித் திரையுலகில் தன் தொடர் ஆட்டத்தை நிகழ்த்திவரும் நிலையில், திரைத்துறையில் மின்னிய மற்றுமொரு இசை நட்சத்திரமான ஷ்ரவன் ரத்தோட் கொவிட் 19 பாதிப்பினால் உயிரிழந்தார்.
924 Views
நடிகையும் 'பிக்பொஸ்' நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் பெற்றவருமான ரைசா வில்சன் அண்மையில் சமூக வலைத்தளமொன்றின் தனது பிரத்தியேகப் பக்கமொன்றினூடாக வெளியிட்ட புகைப்படம் மற்றும் அதனுடன் கூடிய பதிவினால் வழக்கு ஒன்றை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
1,413 Views
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் கர்ணன்.
1,103 Views
தனுஷ் சாய்பல்லவி நடித்த ’மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ’ரவுடி பேபி’ என்ற பாடல் மிகப் பெரிய அளவில் உலகம் முழுவதும் ஹிட் ஆனது என்பதும் யூடியூபில் மிக அதிக பார்வையாளர்களை கொண்ட பாடல்களில் இதுவும் ஒன்று என்பதும் தெரிந்ததே.இந்த நிலையில் இந்த பாடலின் மெட்டில் ஒரு விழிப்புணர்வு பாடல் தற்போது வெளிவந்துள்ளது.இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்ப நல மருத்துவர் பாஸ்கர் என்பவர் இந்த பாடலை ’ரவுடி பேபி’ பாடல் போல் பாடி சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.ரத்த அழுத்தம் பற்றிய விழிப்புணர்வு கொண்ட இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
1,232 Views
உயிர் காக்கும் ஒக்சிஜனுக்காக நாம் பூமியில் ஓடிக் கொண்டிருக்கையில் செவ்வாய்கிரகத்தில் ஒக்சிஜனை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறது நாசா.
748 Views
வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும் 12 பேர் காயம் அடைந்திருப்பதாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
1,403 Views
மனித இனத்தின் செயற்பாடுகளால் உருவாகும் இயற்கையுடனான முரண்பாடுகள் காரணமாக உண்டாகும் பிரச்சனைகளை குறைத்து நாம் வாழும் பூமியை காப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக, ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 22 திகதி உலகலாவிய ரீதியில் "உலக பூமி தினம்" கடைப்பிடிக்கப்படுகின்றது. 
1,107 Views
தமிழ்நாட்டை சேர்ந்த திரைப்பட நடிகர்,தயாரிப்பாளர்,பாடகர்,நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியர் என பல துறைகளிலும் ஜொலித்து வரும் முன்னணி நடிகர் தான் விஜய் சேதுபதி.இவர் இரண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் மூன்று விஜய் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.
987 Views
பிரபல தனியார் தொலைக்காட்சியொன்றின் ஹிட் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் தான் சிவாங்கி. அதனைத் தொடர்ந்து இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகக் கலந்துகொண்டு கலக்கினார்.


869 Views
பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களின் ஒருவரான கேப்ரில்லா அணிந்த ஜீன்ஸ் ஒன்றுக்கு ’ரொம்ப கிழிஞ்சி இருக்கே’ என பிக்பாஸ் பிரபலம் ஒருவர் கேலி செய்து கமெண்ட் பதிவு செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் கேப்ரில்லா என்பதும் இவர் 90 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடித்து பிக்பாஸ் வீட்டில் இருந்த நிலையில் ஐந்து லட்சத்தை பெற்றுக் கொண்டு வெளியேறினார் என்பதும் தெரிந்ததே.
688 Views
‘வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் மனிஷா யாதவ். இப்படத்திற்கு பிறகு ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ஆகிய பெயர் சொல்லும் படங்களில் நடித்திருந்தாலும், மனிஷா யாதவ்வுக்கு சொல்லிக் கொள்ளும்படி படங்கள் எதுவும் அமையவில்லை. 
951 Views

7 வயது மகனுடன் ஆபாச புகைப்படம் வெளியிட்ட கானா நடிகைக்கு 3 மாதம் சிறை

2,720 Views
பிரபல காமெடி நடிகர் விவேக் சமீபத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில் அவரது மறைவு தமிழ்த்திரை உலகையே உலுக்கி உள்ளது.இந்த நிலையில் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் விவேக் உடனான தங்களுடைய மலரும் நினைவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
1,563 Views
[1]      «      618   |   619   |   620      »      [1562]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top