Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

சட்டமன்றத் தேர்தல் விரைவில் இடெம்பெறவுள்ளது. இதற்காக கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளன.
846 Views
பரியேறும் பெருமாள், பிகில் திரைப்படத்தை தொடர்ந்து கதிர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘சர்பத்’. 7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் - வயாகொம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கும் 'சர்பத்' படத்தை பிரபாகரன் இயக்கி இருக்கிறார்.
942 Views
பெண் ஒருவர்,தனக்கு அசைவ பீட்சாவை மாற்றி வழங்கிய தனியார் உணவகத்திடம் ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்கக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
1,457 Views
இயக்குனர் சுந்தர்.சி இயக்கி அவரே நடித்து வெளியான திரைப்படம்  அரண்மனை, தமிழ் சினிமாவில் வெளியான திகில் திரைப்படங்களில் அரண்மனை திரைப்படம் முக்கிய இடம் பிடித்துள்ளது.
941 Views
அண்மையில் Google  நிறுவனம் 164 Appகளை PlayStoreலிருந்து நீக்கியுள்ளது.
1,406 Views
விஜய் சேதுபதி நடித்துவரும் லாபம் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.‘லாபம்' படத்தின் இறுதிக்கட்ட எடிட்டிங் பணிகளில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் தீவிரமாகப் பணிபுரிந்து வந்தார்.
1,545 Views
கோவில்களை பக்தர்களிடம் தமிழக அரசு கொடுக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வலியுறுத்தி வருகிறார்
1,099 Views
விஜய் நடிப்பில் உருவாக உள்ள ‘தளபதி 65’ படத்தை நெல்சன் இயக்க உள்ளார், அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
568 Views
பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூர்யா 40’ படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
774 Views
தற்போது விமான நிறுவனங்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையின்படி ,முகக்கவசம் ஒழுங்காக அணியாத பயணிகளின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று விமான போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பு கூறியுள்ளது.
568 Views

நடிகர் விஜய் தனது அடுத்த படத்தில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். விஜய்யின் 65ஆவது படமான இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். 
985 Views
நவராசா படத்தில் நடித்து முடித்த சூர்யா, பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் நடிக்கத் தயாராகி வந்தார். ஆனால் அதற்கிடையில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டார். 
1,132 Views
லெஜண்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை இரட்டை இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்குகின்றனர்.
1,113 Views
நடிகர் பரத் பாலிவுட்டில் அறிமுகமாகும் ராதே படத்தை பிரபுதேவா இயக்கி உள்ளார், சல்மான் கான் இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
455 Views
“பருத்திவீரன்“ படத்தில் அறிமுகமான நடிகர் கார்த்தி தற்போது தமிழின் முன்னணி நடிகராக அறியப்படுகிறார்.மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான “கைதி“ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. 
1,054 Views
[1]      «      641   |   642   |   643      »      [1562]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top