Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

அச்சுறுத்தல்களாலும், அழுத்தங்களாலும் நல்லாட்சியின் பொருட்டு முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களை இடைநிறுத்தப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 
815 Views
நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள 19ம் திருத்தச் சட்டத்திற்கு சில திருத்தங்களை முன்வைக்கவிருப்பதாக, சிறிலங்ககா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. 
757 Views
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம், பிரகாசமான அலையை ஏற்படுத்தி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
1,065 Views
பாலியல்துஸ்பிரயோக குற்றச்சாட்டுகளுக்காக சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நான்கு இலங்கையர்களை விடுவித்துக் கொள்வதற்காக, வடமாகாண முதலமைச்சர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பி இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 
1,058 Views
தலங்கம – ஹித்தட்கும்புர விகாரையின் தூபியை புனர்நிர்மாணம் செய்யும் புன்னிய நடவடிக்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வாவின் தலைமையில் நடைபெற்றது.
692 Views
பாக்யராஜ், பூர்ணிமா தம்பதியரின் மகனும் நடிகரும் ஆன சாந்தனுவுக்கு விரைவில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவரது தந்தையான பாக்கியராஜ் கடிதமொன்றை வெளியிட்டுள்ளார்.

கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட மற்றும் நாளைய இயக்குனர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவரும் தொகுப்பாளினி கீத்திதான் சாந்தனுவுக்கு மணப் பெண்ணாகிறார் . 

15,468 Views
நீதிமன்ற உத்தரவையும் மீறி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரசன்ன ரணதுங்க, உதய கம்மன்பில உட்பட 28 பேரை எதிர்வரும் மே மாதம் 8 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகும் படி நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
821 Views
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவை சந்திக்கும் பொருட்டு , முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இன்று சென்றிருந்தார்.
3,074 Views

திவிநெகும திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறியை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி கடுவலை நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

651 Views
கடந்த வருடம் மார்ச் மாதம் காணாமல் போன மலேசியன் எயார்லைன்ஸ் எம்.எச். 370 விமானத்தின் சிதைவுகளை கண்டறிந்துள்ளதாக விமான தொழில்நுட்பத் துறையில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர் தெரிவித்துள்ளார்.
673 Views
இந்தியாவின் தேச பிதாவாக மகாத்மா காந்தி இருக்கலாம்.
ஆனால், இனிமேலும் இந்தியாவின் தந்தை யார் எனக் கேட்டால் எல்லோருடைய பதிலாகவும் ஜொன்டி ரோட்ஸ் என்பதே இருக்கப்போகிறது.
1,849 Views
ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் புதிய வதிவிடப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி ரொஹன் பெரேரா, நியுயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் தமது தகுதிப் பத்திரங்களை ஒப்படைத்துள்ளார்.
699 Views
கையூட்டல் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
6,615 Views
சிகிரியா- லேனவல கிராமத்தில், நபரொருவர் கூரிய ஆயுதமொன்றால் குத்தி கொலைசெய்யப்பட்டுள்ளார்.

42 வயதான நபரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
5,112 Views
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இடையில் நாளை நடைபெறுமென தெரிவிக்கப்பட்ட சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
900 Views
[1]      «      657   |   658   |   659      »      [712]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top