Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

இதயத்துடிப்பு பாதிப்புள்ளவர்களுக்கு உயிராபத்து மிக்க இதய நோய்களும் ,மூளைக்கு இரத்தம் செல்தல் தடைப்பட்டு உயிராபத்து அபாயம் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிகின்றன .
1,229 Views
எம்பிலிபிட்டிய சம்பவம் தொடர்பான சந்தேக நபர் இது வரை கைது செய்யப்படாமை மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி வழக்கறிஞர் ஹேமந்த வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
1,487 Views
தேயிலை தூள் கொண்டு செல்வது போன்று முச்சக்கர வண்டியில் குழந்தையின் சடலம் ஒன்றை கொண்டு சென்ற தந்தை தொடர்பாக தகவல் கிடைத்துள்ளது.
4,668 Views
மதுகம – நவுத்துடுவ பிரதேசத்தில் பெண்ணொருவரை உந்துருளியில் மோதிவிட்டு தப்பித்து செல்ல முற்பட்ட காவற்துறை அதிகாரியொருவரை பிரதேசவாசிகள் பிடித்து காவற்துறையில் ஒப்படைத்துள்ளனர்.
1,384 Views
விஜய்சேதுபதி நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள படம் சேதுபதி.அவரது நிஜப்பெயரிலேயே இந்தப்படம் உருவானாலும் சேதுபதி என்ற தலைப்புக்கு அவரால் உரிமை கொண்டாட முடியவில்லை
3,407 Views
பொதுபல சேனா இயக்கத்தின் ஞானசார தேரர் நேற்று கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
3,756 Views
14 வயதான பிரித்தானிய சிறுமி, தனது தாயுடன் விடுமுறைக்காக கிரீஸ் நாட்டுக்கு சென்றுள்ளார். எனினும் சில நாட்களுக்கு உள்ளேயே சிறுமி பாலியல் அடிமையாக்கப்பட்டுள்ளார். அந்த நாட்களில் இருந்து குறித்த சிறுமி 6 வருடங்களுக்கு பாலியல் அடிமையாக வாழ்ந்துள்ளார்.
7,055 Views
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா ,ஏமி ஜாக்சன் , இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'தெறி'. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்து தாணு தயாரித்து வருகிறார்.

1,383 Views
குடிபோதையில் சாரதியொருவர் முறையற்றவகையில் வாகனத்தை செலுத்தியதால் ஒரு குழந்தை உட்பட 5 பேர் காயமடைந்துள்ளனர்.
2,571 Views
நடிகர் சங்க தோல்விக்கு பிறகு பல இடங்களில் ஊடகங்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார் சரத்குமார், தற்போது குடியரசு தினத்தை முன்னிட்டு பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.


1,029 Views
அண்மையில் வெளியாகி வெற்றிக்கொடி நாட்டிய "ஈட்டி" என்ற சூப்பர்ஹிட் திரைப்படம் நடிகர் அதர்வாவை தமிழ் சினிமாவின் முன்னோக்கிய வேகமான பாய்தலுக்கு கூர் தீட்டியிருக்கின்றது. "ஈட்டி"யின் பாய்தலில் வெற்றி கண்ட அதர்வா, அந்த வெற்றியை தக்கவைக்கும் கனவோடு நடித்து வெளியாகவிருக்கின்றது "கணிதன்."
4,674 Views
மாரி திரைப்படத்தை அடுத்து நடிகர் தனுஷ் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.பிரபுசாலமனின் ரயில் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் முழுமை பெற்றுள்ள நிலையில் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷ் அண்ணன்,தம்பி வேடத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறார்.

1,314 Views

குடும்ப வறுமை , எதிர்காலம் என பல கனவுகளை தாங்கி பல இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.

 

3,564 Views
பொங்கலுக்கு வெளிவந்த ரஜினிமுருகன் வெற்றி நடைப்போடுகின்றது. இப்படம் தமிழகத்தின் வசூல் ரூ 30 கோடியை தாண்டிவிட்டது.பொங்கலுக்கு வெளிவந்த ரஜினிமுருகன் வெற்றி நடைப்போடுகின்றது.


2,039 Views
தமிழ் சினிமாவில் சூர்யா, கார்த்தி இருவரும் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்.  இந்நிலையில் தன் அண்ணன் சூர்யாவின் 24 படத்தின் போஸ்ட்டரை சமீபத்தில் பார்த்த கார்த்தி தன் முகநூலில் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.


4,894 Views
[1]      «      665   |   666   |   667      »      [824]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top