Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

புத்தளத்தில் பள்ளிச் சிறுமியொருவர் அண்மையில் நபரொருவரால் கட த்திச் செல்லபட்டிருந்ததுடன் பின்னர் அவர் பத்திரமாக மீட்கப்பட்டிருந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
32,549 Views
ஹெட்டன் , வெலிஓய பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றுக்குள் விழுந்த குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
1,329 Views
தாயின் அன்புக்கு உலகில் ஈடு இணை ஏது? , பிள்ளையின் உயிரைக் காப்பாற்ற தனது உயிரையும் தியாகம் செய்யக் கூடியவள் அன்னையொருவரே இதனை நிரூபிக்கும் வகையிலான சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
1,639 Views

கேகாலை பிரதேசத்தில் கடையொன்றில் நபரொருவர் கையடக்கத்தொலைபேசியொன்றை திருடும் காட்சி சி.சி.டிவியில் பதிவாகியுள்ளது.

8,088 Views
ஆசிய ஊடக வலையமைப்பின் சூரியன், ஹிரு மற்றும் ஷா எப்.எம் ஆகியன இணைந்து நடாத்தும் முச்சக்கர வண்டியொன்றை வழங்கும் நிகழ்ச்சியில் இம்முறை தெற்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் வெற்றிபெற்றிருந்தார்.
1,447 Views
திருமண நாளன்று இரவில் மணப்பெண்ணை பொய் கூறி அழைத்துச் சென்று அவரை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய நபருக்கு 7 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1,779 Views
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் அவருக்கான பாதுகாப்பு தொடர்பில் கிடைப்பெற்றுள்ள முறைப்பாடு தொடர்பில் பொலிஸ் மா அதிபர் கவனம் செலுத்தியுள்ளார்.
2,023 Views
பொலிஸாருடன் சேர்ந்து செல்பி எடுத்துக்கொள்ளும் புதிய பழக்கம் இலங்கை இளைஞர்களிடையே அதிகரித்து வருகின்றது.
19,686 Views
சத்தமின்றி உதவி செய்யும் தளபதி.......???

அமைதியான முறையில், யாருக்கும் தெரியாமல் பல உதவிகள் செய்து வருபவர் இளையதளபதி விஜய் என்று அவ்வப்போது வரும் செய்திகள் சொல்கின்றன. அப்படியிருந்தும் எப்படியோ அவர் செய்யும் உதவிகளில் சில வெளியே கசிந்து விடுகின்றவாம். இந்த உதவிகள் பெரும்பாலும் கல்வி கற்கும் மாணவர்கள் முதல் மருத்துவ செலவு செய்ய முடியாத நோயாளிகள் வரைக்கும் நேரடி பண உதவியாகவே  செய்திருக்கிறாராம் இளையதளபதி விஜய்.
7,842 Views
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதியமைச்சர்களாக ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.
1,245 Views
ஆணாக நடித்து 15 வயது சிறுமியொருவரை காதலித்து அவரை பெற்றோரின் கட்டுப்பாட்டிலிருந்து அழைத்துச் சென்ற 25 பெண்ணொருவரை கட்டான பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
4,465 Views
17 வயதான தனது காதலியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 24 வயதான அவரது காதலன் மற்றும் அவரது நண்பர்கள் இருவரை புத்தளம் பொலிஸின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
7,994 Views
யாழ்ப்பாணம் நீதிமன்ற கட்டிட தொகுதி மற்றும் காவற்துறையினர் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 130 பேரில் 15 மாணவர்களுக்கு நேற்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
1,861 Views

2,139 Views
சிவாஜி கணேசன் 'நவராத்திரி' என்ற படத்தில் ஒன்பது கேரக்டர்களிலும், கமல்ஹாசன் 'தசாவதாரம்' என்ற படத்தில் பத்து கேரக்டர்களிலும் நடித்து சாதனை செய்தனர். ஆனால் நடிகைகளின் மத்தியில் இதுபோன்ற சாதனையை செய்ய யாரும் இல்லை என்று நினைத்து வந்த நிலையில் தற்போது மலையாள நடிகை மைதிலி, தான் நடிக்கும் படம் ஒன்றில் பத்துவிதமான கெட்டப்புகளில் நடித்து வருகிறாராம்.
3,405 Views
[1]      «      670   |   671   |   672      »      [757]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top