Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தில் ராஜராஜசோழன் கேரக்டரில் ஜெயம் ரவியும் வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தியும் நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்தது.
378 Views
அதிக மன அழுத்தம் தலைமுடி உதிர்விற்கு முக்கியமான காரணமாக இருக்கிறது.
368 Views
"சூரரைப் போற்று" திரைப்படத்தை இணையத்தின் ஓடிடி வழியாக வெளியிடுவதன் மூலம், அந்தப் படத்தை தயாரித்த  தயாரிப்பாளராக தான் முதலீடு செய்த தொகையை காப்பாற்றிக்கொள்ளும் நடிகர் சூர்யாவின் முடிவிற்கு திரையுலகில் ஆதரவை விட அதிகம் எதிர்ப்பலைகளே எழுந்துள்ளன.  
371 Views
கொரோனா பாதிப்பினால் இப்போது எல்லா இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எல்லா கட்டிடங்களிலும் நுழையும் முன் முகக்கவசம் அணிந்திருப்பது, தொற்றுநீக்கம் செய்வது, உடல் வெப்பநிலையினை பரிசோதிப்பது என்பன கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த பணியானது பாதுகாப்பு பணியாளர்களினால் செய்யப்படுகின்றது.
908 Views
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.
இன்றைய நாள் காலை வரையான நிலவரப்படி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2984 ஆக அதிகரித்துள்ளது.
615 Views
இங்கிலாந்து நாட்டின் அஸ்ட்ரா ஜெனாகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தும் முதல்கட்ட பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது.
398 Views
நடிகை வனிதாவின் கணவர் பீட்டர் பால்,திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கணவர் குறித்து நடிகை வனிதா தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
1,184 Views
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

699 Views
2018-ம் ஆண்டு வெளியான படம் கே.ஜி.எப். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியானது. ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்த இப்படத்தில் யாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார்.
811 Views
கொரோனா வைரஸ் தொற்று, மனிதர்களிடையே எளிதில் பரவுகிறது. குறிப்பாக வைரஸ் தொற்றுள்ள ஒருவரின் இருமல், தும்மல் போன்றவற்றில் உள்ள நீர்துளிகள் மூலமாக மற்றவர்களுக்கு வேகமாக பரவுகிறது. மேலும், கொரோனா நோயாளி ஒருவர் பயன்படுத்திய பொருட்களில் கூட வைரஸ் உயிர்வாழ முடியும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இதனாலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் இடத்தை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது.
1,217 Views
இங்கிலாந்து மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நிறைவுக்கு வந்த நிலையில், தொடரை வென்றதன் மூலம் மகிழ்ச்சியில் இங்கிலாந்து அணி வீரர்கள் உள்ளநிலையில், பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இரட்டிப்பு மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றார்.
336 Views
நடிகர் சூர்யா தானே தயாரித்து நடித்து வெளியீட்டிற்குத் தயாரான நிலையில் வைத்திருக்கும் திரைப்படம் "சூரரைப்போற்று".
407 Views
எஸ்.பி.பாலசுப்ரமணியமின்  உடல்நிலையில் முன்னேற்றம் முன்னேற்றம் காணப்படுவதாக அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.
1,580 Views
தாய்லாந்து நாட்டில் ஃபேஸ்புக் நிறுவனம் பத்து லட்சம் பேர் இருந்த ஒரு குழுவுக்கு தடை விதித்து இருக்கிறது.
874 Views
மனித உயிர்கள் மட்டுமில்லாது, அழிந்துகொண்டிருக்கும் அரியவகை உயிரினங்களும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகின்றது.
336 Views
[1]      «      711   |   712   |   713      »      [1562]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top