Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

ரத்கம பிரதேசத்தில் கடந்த சில தின ங்களுக்கு முன்னர் காணாமல் போன மாணவனின் சடலம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.
9,002 Views
எமது சகோதர ஊடகங்களாக ஹிரு ரீ.வி. மற்றும் ஹிரு எப்.எம். நடத்தும் விசால் எண்ட் சேகர் லைவ் இன் கொன்செர்ட் இசை நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள இந்திய கலைஞர்கள் இலங்கை வந்துள்ளனர்.
1,471 Views
இரத்தினபுரி - கஹவத்தை - கொட்டகெத்தன பகுதியில் தாயும் மகளும் கொலை செய்யப்பட்ட வழக்கின் சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டமைக்கு எதிராக, கஹவத்தையில் நேற்று இரவும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது. 
1,066 Views

கைச்சுவை நடிகர்களைக் கதாநாயகனாக்கும் முயற்சிகள் எப்போதும் நடந்துகொண்டிருக்கும். வடிவேலு, விவேக், சந்தானம் ஆகியோர் கதாநாயகர்கள் ஆகிவிட்டார்கள். அவர்களுக்கு அடுத்த நிலையில் இப்போது இருப்பவர் சூரி. அவரைக் கதாநாயகனாக நடிக்க வைக்கப் பல மாதங்களாகவே முயற்சிகள் நடந்துவருகிறதாம்.

2,694 Views
இளைய தளபதி விஜய் நடிப்பில் விரைவில் திரைக்கு வரும் படம் புலி. இப்படத்தின் First look, Teaser இன்னும் சில தினங்களில் வெளிவரவிருக்கின்றது. 
9,176 Views
விஜய் படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் அவ்வப்போது இடைவேளையின் போது மற்ற நடிகர்கள் நடித்த படங்களை பார்க்கும் எண்ணம் கொண்டவர். அப்படி அவர் பார்த்த படங்கள் அவருக்கு பிடித்துப்போனால், படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை அழைத்து பாராட்டவும் செய்வார்.
4,058 Views
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘மாசு என்கிற மாசிலாமணி’. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இதில் சூர்யாவிற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வெளியாகியுள்ள நிலையில், சூர்யா நடித்து தயாரித்துள்ள ‘ஹைக்கூ’ படத்தின் டீசர் இன்று இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில்,  சூர்யா நடித்து தயாரித்துள்ள ‘ஹைக்கூ’ படத்தின் டீசர்  இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது
1,624 Views
‘சூது கவ்வும்’ படம் மூலம் புகழ் பெற்றவர் சஞ்சிதா ஷெட்டி. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது. இப்படத்தையடுத்து பீட்சா 2 ‘வில்லா’ படத்தில் நடித்தார். தற்போது ‘என்னோடு விளையாடு’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். 
 
1,720 Views
தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது...

தென்னிந்திய நடிகர் சங்கம் புதிய கட்டிடம் கட்டுவது குறித்து நடிகர் விஷால் ஊடகங்களுக்கு பல்வேறு தவறான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார். புதுக்கோட்டையிலும் தவறான கருத்துக்களை தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டுவது குறித்து சங்கத்தின் செயற்குழு, பொதுக்குழுவில் முடிவெடுத்தப்படி கட்டிடம் கட்டுவதற்கான ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டது. 
 
1,457 Views
ஜித்தை வைத்து சிறுத்தை சிவா புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படாமலேயே படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். இருப்பினும், ரசிகர்கள் இப்படத்திற்கு ‘தல 56’ என்று தலைப்பிட்டு அழைத்து வருகிறார். 
 
2,819 Views
  தமிழ், இந்தி, தெலுங்கு பட உலகில் முன்னணி நாயகியாக இருந்தவர் ஜெனிலியா. இவருக்கும் இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ் முக்குக்கும் 2012–ல் திருமணம் நடந்தது. கடந்த நவம்பர் 25–ந் தேதி இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு நியான் என பெயரிட்டனர்.
9,669 Views
ஞ்சலிக்கும், சிவகார்த்திகேயனுக்கும் திடீர் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த சில நாட்களாக ஒன்றாக தங்கி இருப்பதாகவும் கூறப்பட்டது. இருவரும் நெருக்கமாக இருந்து செல்பி எடுத்துக் கொண்ட படமும் இணைய தளங்களில் பரவி உள்ளது. 
 
8,830 Views

து பேய்ப்படங்களின் சீஸன். இதோ இன்னொரு பேய்ப்படம் பற்றிய தகவல்.

இயக்குனர் சரண் இயக்கத்தில் வெளிவந்த பார்த்தேன் ரசித்தேன், ஜெமினி, ஜே.ஜே போன்ற வெற்றிப்படங்களில் இணை இயக்குநராகவும், தெலுங்குப் படவுலகில் நா ஊப்பிரி, கால் செண்டர், சீனோடு மற்றும் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற, பீருவா உள்ளிட்ட பல படங்களை இயக்கிய கண்மணி முதல்முறையாக தமிழில் படம் ஒன்றை இயக்குகிறார்.

2,603 Views
கோவை, ஆனைகட்டியில் உள்ள ஆர்ஷ வித்யா குருகுலத்தில் சுவாமி தயானந்த சரஸ்வதியை 10 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் ஆசி பெற்றார்.

நடிகர் ரஜினிகாந்த் வியாழக்கிழமை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை 10.25 மணியளவில் கோவை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து ஆனைகட்டிக்கு காரில் சென்றார்.
1,539 Views

பிரபல இசையமைப்பாளர் மரகதமணி அடுத்த வருடம் திரையுலகில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அழகன், நீ பாதி நான் பாதி, வானமே எல்லை, ஜாதி மல்லி போன்ற தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்துள்ள மரகதமணி, தெலுங்கில் கீரவாணி என்கிற பெயரில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவர் அடுத்த வருடம் ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார்.

2,500 Views
[1]      «      743   |   744   |   745      »      [824]
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top