Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

மரணம் சிலரின் விருப்பம் போல் அமைந்து விடுகிறது ...
ஆனாலும் ஒருவனின் ஆற்றல் கண்டு போற்றும் காலத்தில் கருணை இல்லாக்  காலன்  சிலர் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கையில் பார்த்திருக்கும் மனங்கள் கலங்கித்  தான் போகின்றன ...
12,514 Views
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை  உட்பட பல வெற்றிப்படங்களைத் தந்து இளம் இயக்குநர்களில் வலம் வந்துகொண்டிருப்பவர்  செல்வராகவன்
1,858 Views

சிரிப்பு நடிகரான வடிவேலு கதாநாயகனாக நடித்த படங்களில் சிம்புதேவன் இயக்கிய ‘இம்சைஅரசன் 23 ஆம் புலிகேசி’ மட்டுமே வெற்றியடைந்தது. அதையடுத்து நடித்த ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’ படம் படு தோல்வி.

6,033 Views

சேரனின் ஆட்டோகிராப் படத்தை மிஞ்சும் அளவுக்கு தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது – நடிகை நயன்தாராவின் நிஜக்காதல்(?) கதை. ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே பிரபல மலையாளப்பட இயக்குநர் ஒருவருடன் ‘நெருக்க்க்க்க்கமாக’ இருந்தவர்தான் நயன்தாரா.

62,526 Views

ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு மட்டுமல்ல, வீழ்ச்சிக்கும் நிச்சயமாக காரணம் இருக்கவே செய்யும். சிரிப்பு நடிகராக மக்களால் சிகரத்தில் ஏற்றி வைக்கப்பட்ட வடிவேலு.. சில வருடங்களுக்கு முன் யாரும் எதிர்பாராவிதமாக கீழே தள்ளப்பட்டார்.

10,465 Views
கோலிவுட்டில் சூப்பர் ஹிட் படங்களை கொடுக்கவில்லை என்றாலும், கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை, போன்ற நல்ல ஹிட்ஸ் படங்களை கொடுத்து வரும் நடிகர் விமல், தற்போது ரெண்டாவது படம், அஞ்சலை, காவல், மாப்பிள்ளை சிங்கம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் விமல் தற்போது பூபதி பாண்டியன் இயக்கும் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
1,411 Views
டந்த பத்து வருடங்களுக்கும் மேல் கோலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது மாயா, தனி ஒருவன், இது நம்ம ஆளு, நானும் ரவுடிதான், காஷ்மோரா, திருநாள் போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் சிரஞ்சிவி நடிக்கும் 150வது படத்திலும் நயன்தாரா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 
2,121 Views
வெங்கட்பிரபு படம் என்றாலே இளைஞர்களை மையப்படுத்திய ஜாலி கலாய் படமாகவே இருக்கும். அதிலிருந்து வேறுபட்ட படமாக உருவாகியிருக்கிறதாம் மாஸ். சூர்யா, நயன்தாரா நடிப்பில் மே 29ல் வெளியாகவிருக்கிறது.

படத்தைப் பற்றி பல இரகசியங்களைப் போட்டு உடைத்துள்ளார் சூர்யா, “ இந்தப்படத்தில் சிகரெட், மது அருந்துவது போன்ற காட்சிகள் இல்லாமல் படமாக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை பாதிக்காத படம் தான் மாஸ். அதென்ன படத்தோட பெயர் “மாஸ்” அப்படினு கேட்டீங்கனா?, இந்தப்படத்துல என் பெயர் மாசிலாமணி, என்ன எல்லோரும் செல்லமா மாஸ்னு கூப்பிடுவாங்க. அதுனாலதான் படத்தோட பெயரும் மாஸ்.
4,175 Views
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்துக்கான வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. விஜய் இப்போது புலி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். அதன் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் வேலைகளை முடித்துவிட்டு குடும்பத்துடன் வெளிநாட்டுப்பயணம் போகவிருக்கிறாராம்.

விடுமுறைக்கொண்டாட்டமான அந்தப்பயணத்தை முடித்துவிட்டு அட்லி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
6,262 Views
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘அச்சம் என்பது மடமையடா'. இந்தப் படத்தின் நாயகியாக மலையாள நடிகை மஞ்சிமா மோகன் நடிக்க இருக்கிறார் என்பது இப்பொழுது கிடைத்த செய்தி. . இதற்கு முன்பு பல்லவி சுபாஷ் தேர்வு செய்யப்படிருந்தார். மேலும் அவரது திகதிகள் ஒத்துவராமை காரணமாக, அவருக்கு பதில் சமந்தா நடிப்பார் என கூறப்பட்டது.
2,356 Views
குணசேகரன் இயக்கத்தில் அனுஷ்கா, அல்லு அர்ஜுன், ராணா, நித்யா மேனன், கேத்ரீன் தெரசா உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘ருத்ரமாதேவி’. படத்திற்கு இசை இளையராஜா தனது அற்புத இசையை வாரி வழங்கியிருக்கிறார்.

4,897 Views
ஜோர்டான் நாட்டை சேர்ந்த மருத்துவரொவர் பெண் ஒருவருக்கு பிரசவம் பார்த்தபோது, மறதியாக தனது கையடக்கத்தொலைபேசியை அப் பெண்ணின் வயிற்றில் வைத்து தைத்து விட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
7,211 Views
காதல் தோல்வியால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட இளைஞனொருவன் விஷமருந்தி தற்கொலைசெய்துகொண்ட சம்பவம் குளியாபிட்டியவில் இடம்பெற்றுள்ளது.  
9,615 Views
ஹம்பாந்தோட்டை நகர மேயரின் விளக்கமறியல் நேற்று மீண்டும் நீடிக்கப்பட்ட து.
1,682 Views
பேஸ்புக் விவகாரத்தால் மாணவியொருவர் தற்கொலை செய்துகொண்டிருந்தமையும் அதன் பின்னர் இடம்பெற்ற சர்ச்சைகள் தொடர்பிலும் நீங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.
3,482 Views
[1]      «      754   |   755   |   756      »      [824]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top