Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

பெண்களுக்கான T - 20 உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது இந்த போட்டியில் நேற்று இந்தியா நியூசிலாந்து போட்டி இடம்பெற்றது.
1,135 Views
இந்தியா திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் அகிலாண்டேஸ்வரி அம்மன் சந்நிதிக்கு முன்பாக குழிகளை அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது ஒரு அடி ஆழத்தில் பித்தளை போன்ற உலோகத்தால் ஆன குடுவை ஒன்று கிடைத்துள்ளது. அந்தக் குடுவையில், பெரும் எண்ணிக்கையில் தங்கக் காசுகள் இருந்துள்ளன.
2,461 Views
பிரபல இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் - சிம்பு கூட்டணியில் திரைக்கு வந்து ரசிகர்களால் இன்றுவரை கொண்டாடப்படும் திரைப்படம் "விண்ணைத் தாண்டி வருவாயா". 
721 Views
மலாலா யூசப்சாயை அறியாதவர்கள் யாரும் இல்லை. மலாலா யூசப்சாய், பருவநிலை மாறுபாடு பிரச்சனைக்காக குரல் கொடுத்து உலகம் முழுவதும் பேசப்பட்ட கிரேட்டாவை அண்மையில் சந்தித்துள்ளார்.
583 Views














லோகேஷ் இயக்கத்தில் உருவாகும் படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி மற்றும் கதாநாயகியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகின்றனர். ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

1,616 Views
 "மரபுரிமைகளைத் தேடி 2020" நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிகழ்வு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.
533 Views
தற்காலத்தில் சமுக வலைதள பாவனை இல்லாதவர்களை பார்க்கவே முடியாது.பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப், டிக்டாக் என்று ஏதாவது ஒன்றையாவது நாம் பாவனைக்குட்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றோம்.
668 Views
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் மோசமாக விளையாடியதால் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பின்னடைவை சந்தித்து உள்ளனர்.
1,272 Views
பொலிவூட் திரையுலகின் பிரபல முன்னணி நடிகையும், திருமணத்தின் பின்னரும் மிகச் சிறப்பாக திரை வானில் ஜொலிக்கும் நட்சத்திரமாக இருப்பவர் நடிகை ராதிகா ஆப்தே.
1,049 Views
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் 9 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தின் பின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
799 Views
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்திற்கு அண்ணாத்த என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில்  குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்  பிரகாஷ் ராஜ், சூரி சதீஷ் என பலர் நடிக்கின்றார்கள்.
1,039 Views
ஈரானிய நகரமான டாப்ரெஜில் 1939ம் ஆண்டு ஜூன் பதினேழாம் திகதி விநோத மழை பெய்தது. வானிலிருந்து உயிருள்ள தவளைகள் தரையில் விழுந்து கொண்டிருந்தன. உலகமே வியந்த அந்த விநோத மழைக்குக் காரணம், ஒரு நீர்ப்பீச்சு (Water spout)!நீர்ப்பீச்சு உருவாக முக்கியக் காரணம், குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.
437 Views
தங்களைத் தாங்களே அழகாக வைத்திருப்பதில் எல்லோரும் அக்கறையாக இருப்பார்கள். சிலருக்கு தங்களை பராமரிப்பதற்கு நேரங்கள் போதாமல் இருக்கும். எனவே வீட்டில் இருந்த படியே உங்கள் அழகை மெருகூட்ட இதோ நல்ல இலகுவான வழிமுறைகள்.
434 Views
Google நிறுவனமானது Microsoft நிறுவனத்தின் Edge உலாவியினைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு புதிய  எச்சரிக்கை செய்தி ஒன்றினை காண்பிக்கின்றது.
589 Views
தமிழில் 2018ம் ஆண்டு வெளிவந்த ‘96’ படத்தை தெலுங்கில் சர்வானந்த், சமந்தா நடிக்க ‘ஜானு’ என்ற பெயரில் ரீமேக் செய்து இம்மாதம் 7ம் திகதி வெளியிட்டார்கள்.முதல் நாளில் ரசிகர்களின் வரவேற்பையும், விமர்சகர்களின் வரவேற்பையும் பெற்ற படம் அடுத்தடுத்த நாட்களில் பேசப்படவில்லை.
907 Views
[1]      «      767   |   768   |   769      »      [1562]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top