Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

தமிழில் 2018ம் ஆண்டு வெளிவந்த ‘96’ படத்தை தெலுங்கில் சர்வானந்த், சமந்தா நடிக்க ‘ஜானு’ என்ற பெயரில் ரீமேக் செய்து இம்மாதம் 7ம் திகதி வெளியிட்டார்கள்.முதல் நாளில் ரசிகர்களின் வரவேற்பையும், விமர்சகர்களின் வரவேற்பையும் பெற்ற படம் அடுத்தடுத்த நாட்களில் பேசப்படவில்லை.
907 Views
எல்லா காலங்களிலும் விரும்பும் நாயகியாக இருக்கும் நடிகை சிம்ரன் நடிப்பில் மட்டுமல்லாது நடன நாயகியாக பலரது இதயங்களைக் கட்டிப்போட்ட சிம்ரனின் நடனத்தை மீண்டும் திரையில் காண முடியவில்லையே என ஏங்கும் தன் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது இந்த நடனம். https://www.instagram.com/p/B8-S9XVlNqi/
734 Views
உலகை மிரட்டிக்கொண்டிருக்கும் கொவிட்-19 வைரஸானது சீனாவை முற்றுமுழுதாக முடக்கிப்போட்டிருக்கும் நிலையில், தற்போது தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளையும் பயத்தில் உறையச் செய்திருக்கின்றது.
692 Views
பித்த வெடிப்பு உங்கள் பாதத்தின் அழகை இல்லாமல் செய்துவிடும். அத்தோடு வலிகள் அதிகமாக இருக்கும். எனவே இவற்றைச் செய்யுங்கள்.
1,725 Views
கொரோனா வைரஸ் பீதி உலகம் எங்கும் ஆக்கிரமிக்க, மக்கள் மிகுந்த பதற்றத்தில் இருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கு. 
774 Views
''வம்சம்'' படம் மூலம் அறியப்பட்டவர் நடிகர் அருள்நிதி.
538 Views
புதுமுக இயக்குனர் ராஜ்தீப் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித்து முடித்துள்ள திரைப்படம் "அசுரகுரு". நடிகை மகிமா விக்ரம் பிரபுவுடன் டூயட் பாட இணைந்திருக்கும் இந்தப் படத்தில், ரசிகர்களிடம் தற்போது பெரும் வரவேற்பைப் பெற்றுவரும் நகைச்சுவை நடிகர் யோகி பாபுவும் இந்தப் படத்தில் இணைந்திருக்கின்றார். 
572 Views
அமெரிக்காவைச் சேர்ந்த ஓவியர் காட்சு பிரமாண்டமான சுவர்கள், பதாகைகளில் ஓவியம் வரைய ட்ரோன் மூலம்  முடியும் என நிரூபித்து காட்டியுள்ளார்.
493 Views
2011 ஆம் ஆண்டு சிறுவன் போன்ற முகம் கொண்ட ரோபோ தலை ஒன்றை ஒசாகா ஜப்பான் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு வடிவமைத்தது.
590 Views
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டைச்சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை, பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தில் தான் சச்சின் டெண்டுல்கர் தன்வசமாக்கினார்.
756 Views
யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு செல்லும் அல்லயன்ஸ் ஏர் விமான சேவை 27ம் தேதி முதல் தினசரி சேவையாக மாற்றப்படுகிறது.
1,468 Views
சுந்தர்.சி இயக்கிய அரண்மனை என்ற பேய் படம் 2 ஆம் பாகமும் வந்தது. இந்த 2 பாகங்களும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில், தற்போது அரண்மனை படத்தின் 3 ஆம் பாகம் தயாராக உள்ளது. ஏற்கனவே 2 பாகங்களை இயக்கிய சுந்தர் சி தான் இந்த படத்தையும் இயக்க உள்ளார்.
934 Views
கடந்த 50 ஆண்டுகளில் முதன் முறையாக அமெரிக்காவின் புளோரிடா காடுகளில் அரியவகையான வானவில் பாம்பு கண்டறியப்பட்டுள்ளது.
2,469 Views
நடிகையான வைஜெயந்தி மாலாவிற்கு தற்போது 83 வயது. இவர் தற்போது, கோல்ப் விளையாடுவது போன்ற படங்களை இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்.
777 Views
அமெரிக்க விண்வெளி வீரரான மைக்கேல் ஹியூஸ், 64, டிஸ்கவரி சேனல் குழுமத்தின் 'Science Channel நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
 
 
645 Views
[1]      «      768   |   769   |   770      »      [1562]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top