Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

கார்த்தி நடித்து அண்மையில் வெளிவந்த திரைப்படம் கொம்பன் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த படம் வெளிவந்து சாதனை படைத்துள்ளது. கார்த்தி நடித்த எந்த படமும் இது வரை எட்டாத வசூலை இந்த படம் கார்த்திக்கு கொடுத்துள்ளது. 

3,967 Views
 இந்தியாவின் விருதுகளில் இரண்டாவது உயரிய விருதாக பத்மவிபூஷன்  விருது கருதப்படுகிறது. இந்த விருதை  பெறும்  பெரியோர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு அதன் பின்னர் தெரிவு செய்யப்படுகின்றனர். கடந்த 2000 ஆம் ஆண்டு நம்ம சூப்பர் ஸ்டார் ரஜனிக்கு பத்ம பூசன் விருது வழங்கப்பட்டது .

3,712 Views
ஆறடி அழகிகள் தமிழில் ஒரு சிலர் தான். நமீதா தொடக்கம் இப்போதுள்ள தன்ஷிகா வரைக்கும் ஆறடி அழகிகள்தான். அனுஷ்காவை மிஞ்சும் உயரம் கொண்டவர் மறுக்க முடியாமல் ராய் லக்ஷ்மி தான்.


8,515 Views
தென்னாபிரிக்காவில் ஆணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய பெண்கள் 3 பேரை அந்நாட்டு பொலிஸார் தேடிவருகின்றனர்.
5,887 Views
தமிழ் சினிமாவில் எப்படியாவது வெற்றியை ருசித்து விட வேண்டும், நல்ல இடத்துக்கு முன்னேற வேண்டுமென போராடியவர்களில் அருண் விஜய்யும் ஒருவர்.
பல படங்களில் நடித்திருந்தாலும், ஏனோ சொல்லிக்கொள்ளும்படி இவருக்கு பெயர் சொல்லும் படங்கள் அமையவில்லை என்பதுதான் உண்மையாகிப் போனது.

15,533 Views
நேபாள நாட்டில் ஏற்பட்ட நிலா நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் பல வழிகளில் தமதுஹ் உதவிகளை கொண்டுபோய் சேர்த்து வருகிறார்கள். இந்த மனிதாபிமான பணிகளில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மட்டுமல்லாமல், தனி நபர்களும் தமக்கு முடிந்த உதவிகளை வழங்கி வருவதை அண்மைய நாட்களில் அவதானிக்க முடிகிறது.


5,243 Views
தமிழில் நடிக்க வர முன்னமே தெலுங்கில் அத்தனை முன்னணி நாயகர்கலோடும் ஜோடிபோட்டு கலக்கியவர் மாநிற அழகி சமந்தா. தெலுங்குக்கு பிறகுதான் தமிழுக்கு வந்தார். தமிழிலும் வாய்ப்புக்கள் இவரது வாசலில் காத்திருக்கின்றன என்பது மிகையில்லை. அந்தளவுக்கு பிரபல முன்னணி நடிகைகளின் பட்டியலில் அம்மணியும் உள்ளார் என்பது சிறப்பு.


8,350 Views
இரட்டை குடியுரிமையை பெற்ற இலங்கையர்களுக்கு தேர்தலில் வாக்கு கோருவதற்கு முடியாது என்ற சரத்து நேற்று நிறைவேற்றப்பட்ட 19 வது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5,017 Views
தலவாக்கலை, லிந்துலை வைத்தியசாலையில் விகாரமான தோற்றத்துடன் குழந்தையொன்று பிறந்துள்ளது.
6,166 Views
நேபாள நாட்டில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் அங்கிருந்த இலங்கையர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1,127 Views
மனைவியை அதிகமாக நேசித்த நபரொருவர் அவர் உயிரிழந்த பின்னரும் அது தொடர்பில் யாருக்கும் அறிவிக்காமல் அவரது சடலத்தை 3 நாட்களாக மறைத்து வைத்திருந்த சம்பவமொன்று பிலபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
2,405 Views
நில அதிர்வால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு அனுப்பப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தினர் அங்கு மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
1,036 Views
இலங்கையர் ஒருவர் உள்ளிட்ட 8 பேருக்கு இந்தோனேசியாவில் போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
4,518 Views
நல்லாட்சி அரசாங்கத்தின் 19 வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தின் மீதான 3 ஆம் வாசிப்பு நாடாளுமன்றில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
1,092 Views
தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த ‘3’ படத்தை அடுத்து, ஐஸ்வர்யா.ஆர். தனுஷ் இயக்கியுள்ள படம் ‘வை ராஜா வை’. கவுதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், டாப்ஸி, விவேக், டேனியல் பாலாஜி, மனோபாலா, வ்சந்த் சாய் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 
2,929 Views
[1]      «      786   |   787   |   788      »      [845]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top