தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலை நடத்துவதற்கான திகதி மற்றும் வாக்களிப்பு நிலையங்கள் என்பன நீண்ட குழப்பங்களுக்கு மத்தியில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
குறுகிய காலக்கட்டத்தில் மட்டுமே நடித்திருந்தாலும், தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சையமான முகமாக இருப்பவர் நடிகை ப்ரீத்தா ஹரி. நடிகர் விஜயகுமாரின் மகளான இவர், இயக்குனர் ஹரியை திருமணம் செய்து கொண்டார்.
இந்தியாவின் முன்னணி பந்துவீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ராவிற்கு இன்று ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதற்கான காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது. இங்கிலாந்தில் உலகக் கிண்ண போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாளை இங்கிலாந்தில் இந்தியா விளையாடும் முதல் உலகக் கிண்ண போட்டி நடக்கிறது. இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் முதல் போட்டியில் மோதுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ராணி எலிசபெத்திற்கு வழங்கிய பரிசுப்பொருளையே மறந்த நிலையில், அதனை அவரது பாரியார் மெலனியா டிரம்ப் நினைவுபடுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.