Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
05
கோவா சுற்றுலாவை அடுத்து, சென்னை திரும்பிய விக்கி - நயன்

SooriyanFM Gossip - கோவா சுற்றுலாவை அடுத்து, சென்னை திரும்பிய விக்கி - நயன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

706 Views
கொச்சியிலுள்ள தனது வீட்டிற்கு, விக்னேஷ் சிவனுடன் சென்ற நடிகை நயன்தாரா, தற்போது சென்னைக்கு திரும்பியுள்ளதாக தெரிய வருகிறது.

தனது குடும்பத்துடன் சுற்றுலாவை சிறப்பிக்க, நடிகை நயன்தாரா தனது காதலரான விக்னேஷ் சிவனுடன் கடந்த தினம் கொச்சிக்கு பயணமானார்.

அங்கு தனது அம்மாவின் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடிய நயன்தாரா, அடுத்த சில தினங்களில் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளையும் சிறப்பாக கொண்டாடினார்.

இந்த நிலையிலேயே தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடிகள் சென்னைக்கு திரும்பினர்.

இதனை அடுத்து குறித்த இருவரும் தமது அடுத்த படத்திற்கான பணிகளில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நயன்தாரா அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சம்ந்தாவுடன் இணைந்து ‘'காத்துவாக்குல ரெண்டு காதல்'' படத்தில் நடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top