Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
20
மிஸ்ராவுக்கு பதில் இனி இவர்தான்

Sooriyan Gossip - மிஸ்ராவுக்கு பதில் இனி இவர்தான்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

945 Views
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பமாகி இடம் பெற்று வரும் ஐ.பி.எல் தொடரானது இப்போது மிகுந்த பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.இந்த நிலையில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்க கூடிய டெல்லி அணியில் இடம்பிடித்திருந்த 37 வயதுடைய சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் உபாதைக்குள்ளாகியிருந்தார்.

இந்த நிலையில் அமித் மிஸ்ராவுக்கு பதிலாக டெல்லி அணியில் கர்நாடகாவை சேர்ந்த 27 வயது சுழற்பந்து வீச்சாளரான பிரவின் துபே நேற்று சேர்க்கப்பட்டுள்ளார்.உத்தரபிரதேச மாநிலத்தில் பிறந்தவரான பிரவின் துபே இப்போது கர்நாடக மாநில அணிக்காக விளையாடி வருகிறார்.கர்நாடக மாநில அணிக்காக 14 இருபது ஓவர் போட்டிகளில் ஆடி இருக்கும் துபே 16 விக்கெட்டுக்களை கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top