சிம்பு தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக கலக்க ஆரம்பித்தவர்.நாயகனாகவும் கலக்கி பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
அதற்க்கு பிறகு படங்கள் வெளியாவதில் நிறைய தடைகளை சந்தித்தார்.
இப்போது இந்த கொரோனா காலத்தை பயன்படுத்தி சிம்பு உடல் எடை குறைத்து பழைய சிம்புவாக மாறியுள்ளார்.
அண்மையில் எல்லா சமூக வலைதளங்களிலும் மீண்டும் கலக்க ஆரம்பித்துள்ளார்.அவரை டுவிட்டரில் வரவேற்ற வெங்கட் பிரபு,மாநாடு விரைவில் தொடங்கும் என அப்டேட் விடுத்துள்ளார்.