Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
29
‘தளபதி 65’ - சிவகார்த்திகேயன்

sooriyan fm Gossip - ‘தளபதி 65’ - சிவகார்த்திகேயன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

634 Views
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சிவகார்த்திகேயன்.தற்போது டொக்டர்,அயலான் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள அவர்,அடுத்ததாக ‘டான்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார்.இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது.

இதனிடையே டான் படக்குழுவினருக்கு தளபதி 65 பட இயக்குனர் நெல்சன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.இதற்கு நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன்,டொக்டர் மற்றும் விஜய் சார் படம் அப்டேட் எதுவும் இல்லையா?என கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த நெல்சன்,அடேய் வாழ்த்து சொன்னதுக்கு இப்படியா என பதிவிட,ஏதோ உங்களுக்கு என்னால முடிஞ்சது என சிவகார்த்திகேயன் கமெண்ட் செய்துள்ளார்.

இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ள டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top