Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
01
தளபதி 65 படத்தில் இணைந்து கலக்கவுள்ள நகைச்சுவை நடிகர் இவர்தான்

sooriyan fm Gossip - தளபதி 65 படத்தில் இணைந்து கலக்கவுள்ள நகைச்சுவை நடிகர் இவர்தான்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

388 Views
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும்  ‘தளபதி 65’திரைப்படத்தில்  பிரபல நகைச்சுவை நடிகர் நடிக்கவுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

நெல்சன் இயக்கிக் கொண்டிருக்கும் விஜய்யின் 65-வது படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைக்கின்றனர்.

அனிருத்தின் இசையமைப்பில் ,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கின்றார்.

இந்நிலையில், இத்திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் ஒருவர் இணைகின்றார்.ஏற்கனவே விஜய்யுடன் மெர்சல், சர்கார், பிகில் போன்ற திரைப்படத்தில் இணைந்து நடித்த யோகிபாபு தான் அந்த நகைச்சுவை நடிகராவார்.

வழமைபோலவே இந்த திரைப்படத்திலும் நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top