Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
01
கூந்தல் உதிர்வை தடுக்கும் வெந்தயம்...

SooriyanFM Gossip - கூந்தல் உதிர்வை தடுக்கும் வெந்தயம்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,934 Views
ஆண், பெண் என இருபாலருக்கும் முடி உதிர்வு பிரச்சனை இயல்பாகிவிட்டது. இயற்கையான வழியில் முடி உதிர்வு பிரச்சனையை எப்படி சரி செய்யலாம்?

தேவையான பொருட்கள்.

ஊற வைத்த வெந்தயம் – 10 கரண்டி
விட்டமின் இ கேப்ஸுல் – 1
விளக்கெண்ணெய் – 1 கரண்டி

முதலில் ஒரு பாத்திரத்தில் 10 கரண்டி வெந்தயத்தை எடுத்து 5 அல்லது 6 மணிநேரம் நன்கு ஊறவைக்க வேண்டும்.
பின்னர் ஊறிய வெந்தயத்தை பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.

அரைத்த வெந்தயத்துடன் விட்டமின் இ கேப்சுளை ஒன்று சேர்த்துக்கொள்ளவும்.

அடுத்து 1 கரண்டி விளக்கெண்ணெய் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலக்க வேண்டும் .

முக்கியமாக இரவு நேரத்தில் மட்டுமே இதை தடவ வேண்டும். காலையில் ஷாம்பு போட்டு தலையை கழுவிக் கொள்ளலாம்.

இந்த முறையை வாரத்தில் ஒருமுறை செய்து வந்தால் போதும் முடி உதிர்வு பிரச்சனை இருக்காது.

வெந்தயம் கண், கழுத்து பகுதிக்கு மிகவும் குளிர்ச்சியூட்டும் தன்மை உள்ளது. அதோடு முடி உதிர்வு பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும். வெந்தயத்தில் நிக்கோடனிக் அமிலம், ப்ரோடீன் சத்துக்கள் அடங்கியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top