Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
03
பெண்களுக்கு முடி கொட்டுவதற்கு இது தான் காரணம்.

SooriyanFM Gossip - பெண்களுக்கு முடி கொட்டுவதற்கு இது தான் காரணம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

746 Views
இளவயதில் முடி கொட்டும் பிரச்சனைக்கு ஆளாகும் இளம்பெண்களின் எண்ணிக்கை கூடி வருகிறது.

கூந்தல் பிரச்சனைக்கு ஊட்டச்சத்து தேவை. உடலில் இந்த சத்துகள் பற்றாக்குறையாக இருக்கும் போது அவை கூந்தலிலும் பிரதிபலிக்கும். குறிப்பாக பெண்களுக்கு அதிக குறைபாடு கால்சியமும் அதைதொடர்ந்து இரும்புச்சத்தும் தான்.

பெண்களுக்கு பூப்படைந்த காலத்துக்கு பிறகு ஹார்மோன் சுரப்பில் மாற்றம் உண்டாவது போன்றே கர்ப்பக்காலத்திலும் ஹார்மோன் சுரப்பில் மாற்றம் உண்டாகும். இது கர்ப்பக்காலம் தொடங்கி பேறுகாலம் வரையிலும் இந்த ஹார்மோன் சமநிலையின்மை இருக்கும்.

பிரசவக்காலத்துக்கு பிறகு உடல் உள்ளுறூப்புகள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை ஹார்மோன் சீரான சுரப்பு உண்டாகும் வரை அவை முடி உதிர்வை உண்டாக்க கூடும். இதை தவிர்க்க முயாலாத அளவுக்கு உடல் பலவீனமாகும் போதும் வழுக்கை உண்டாக வாய்ப்புண்டு.

குழந்தைப்பேறை தள்ளிப்போட கருத்தடை மாத்திரைகளை எடுத்துகொள்ளும் போது ஹார்மோன் சுரப்பை மருந்துகளால் மாற்றம் செய்யும் போது இது முடி உதிர்வை அதிகமாக ஊக்குவிக்கிறது. தொடர்ந்து கருத்தடை மாத்திரைகளை ஆண்டுக்கணக்காக பயன்படுத்தும் போது வழுக்கையும் வேகமாக உண்டாகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top