Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
04
கவர்ச்சி என்றவுடன் கடுப்பாகிய Lakshmi Menon

Sooriyan FM Gossip - கவர்ச்சி என்றவுடன் கடுப்பாகிய Lakshmi MenonSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

490 Views
சுந்தரபாண்டியன்,கும்கி, பாண்டிய நாடு, மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம் உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ள நடிகை லட்சுமி மேனன் தற்போது, படங்களில் நடிப்பதை குறைத்து படிப்பு மற்றும் நடனத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

பொதுவாக நடிகை லட்சுமி மேனன் சமூக வலைத்தளத்தில் சர்ச்சையான கருத்துக்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளதாக, ஒரு குற்றச்சாட்டு நிலவி வருகின்றது.

ஏற்கனவே இவர் பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக தகவல் கசிந்த போது, பிக்பொஸ் அரங்கில் மற்றவர்கள் பயன்படுத்திய கழிவறையை கழுவ முடியாது, நான் அங்கு செல்ல மாட்டேன் என்று பேசி சர்ச்சையில் சிக்கினார்.

சமீபத்தில் யாரையாவது திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகுங்கள் என்று அறிவுரை சொன்ன ரசிகரை வலைத்தளத்தில் காரசாரமாக திட்டியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது மீண்டும் ரசிகர்களுடன் வலைத்தளத்தில் கலந்துரையாடிய போது, ரசிகர்கள் அவரது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுமாறு கேட்டனர்.

அதை பார்த்த லட்சுமி மேனன் எல்லோரும் ஒரே மாதிரி கேள்விகளை கேட்பது கோபத்தை ஏற்படுத்துகின்றது என்று கூறி, தாறுமாறாக திட்டியுள்ளார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top