Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
05
எனக்கான ‘மீம்ஸ்’களை அதிகம் ரசித்தேன், சிரித்தேன் - மாளவிகா மோகனன்

Sooriyan FM Gossip - எனக்கான ‘மீம்ஸ்’களை அதிகம் ரசித்தேன், சிரித்தேன் - மாளவிகா மோகனன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

175 Views
ரஜினி காந்தின் பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமான மாளவிகா மோகனன்,  மாஸ்டர் படத்தில் விஜய் ஜோடியாக நடித்து மேலும் பிரபலமானார். தற்போது தனுஷ் ஜோடியாக நடித்து வருகிறார். 

இந்த நிலையில் மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் நடித்த காட்சிகளின் முக பாவனைகளை வைத்து அவரை கேலி செய்வது போன்ற மீம்ஸ்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

விஜய்யிடம் கோபமாக பேசும் காட்சிகளை வைத்து பல் துலக்குவது, பீர் போத்தல் மூடியை பல்லால் திறப்பது உள்பட சில மீம்ஸ்களை உருவாக்கி உள்ளனர்.

மீம்ஸ்களுக்கு மாளவிகா மோகனன் பதில் அளித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ''என்னைப் பற்றி வந்துள்ள மீம்ஸ்களை ரசித்தேன். குறிப்பாக பல் துலக்கும் மீம்ஸை அதிகமாக ரசித்தேன். உங்களை பார்த்து நீங்களே சிரிக்காமல் இருந்தால் வாழ்க்கை போரடித்து விடும்'' என்று கூறியுள்ளார்.

மீம்ஸ்களை பார்த்து கோபப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில், ரசித்ததாக மாளவிகா மோகனன் கூறியிருப்பது அதை உருவாக்கியவர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top