Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
08
'வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை' - கொரோனா பாதிப்பில் நடிகர் சூர்யா

Sooriyan FM Gossip - 'வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை' - கொரோனா பாதிப்பில் நடிகர் சூர்யாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

278 Views
கொரோனா வைரஸ் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். 

சாதாரண பொதுமக்கள் மட்டுமில்லாது அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் என பலரும் இந்த வைரஸால் பாதிப்படைந்தனர்.

இந்த நிலையில், தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா சிவகுமார் கொரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், ''கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வருவதோடு, நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கி விட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்.” என்று தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து, நடிகர் சூர்யா விரைவாக குணமடைந்து, வீடு திரும்ப வேண்டும் என, பல ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top