Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
08
90’S ரஜினி - மீண்டும் இணையும் கூட்டணி #Rajinikanth #Karthiksubbaraj

sooriyan fm Gossip - 90’S ரஜினி - மீண்டும் இணையும் கூட்டணி #Rajinikanth #KarthiksubbarajSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

579 Views
'பேட்ட’ படத்தை அடுத்து  மீண்டும் ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்பராஜ் கூட்டணி மீண்டும் இணைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் பேட்ட படத்தில் ஸ்டைலிஷான 90’S ரஜினியை மீண்டும் திரையில் காட்டினார்.2019-ம் ஆண்டு வெளியான இப்படம் ரஜினி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது ரஜினிகாந்த் ’அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார்.இயக்குநர் சிவா இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பில்,குழு உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

அரசியல் அறிவிப்பை வெளியிட்டிருந்த நேரத்தில்,இரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட ஏற்ற இறக்கத்தால் ரஜினியும் நோய் வாய்ப்பட்டார். இதனால் தனது அரசியல் பிரவேச யோசனையை கைவிட்டார்.இதற்கிடையே ’அண்ணாத்த’ படப்பிடிப்பு 60% முடிந்துள்ளது. அதோடு படம் நவம்பர் 4-ம் திகதி வெளியாகும் என தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினி தனது திரைப்பட வாழ்க்கையில் கவனம் செலுத்தவிருப்பதாகக் கூறப்படுகிறது.அதனால் மீண்டும் ரஜினியும் கார்த்திக் சுப்பராஜும் மீண்டும் இணையவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதனையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top