Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
08
நடிகர் விஜய்க்கு தனி முக்கியத்துவம் கொடுக்கும் சிவகார்த்திகேயன்.

sooriyan fm Gossip - நடிகர் விஜய்க்கு தனி முக்கியத்துவம் கொடுக்கும் சிவகார்த்திகேயன்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

523 Views
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்க்கு தனி முக்கியத்துவம் கொடுக்க இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன் .

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தை கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 'டொக்டர்' திரைப்படம் தயாராகியுள்ளது.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் டொக்டர் படத்தை
நடிகர் விஜய்க்கு தனிப்பட்ட முறையில் திரையிட்டு காட்ட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top