பிரேமம் படம் மூலம் அறிமுகமானவர் பிரபலமான நடிகை மடோனா செபாஸ்டியன்.
மடோனா செபாஸ்டியன் தனது காதலரை அறிமுகப்படுத்தி சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.
இந்நிலையில் மடோனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் "உன்னை சந்தித்து ஏழு ஆண்டுகள் ஆகி விட்டது. உன்னை சந்தித்தையும், உன்னோடு சேர்ந்து இருப்பதையும் மிகவும் அருமையாக உணர்கிறேன். என்று பதிவு செய்திருக்கிறார்.
தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்துடன் இந்த பதிவை செய்திருக்கிறார் மடோனா. இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.