இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் இன்று இந்திய அணி வென்றது. இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் இருந்த போது மைதானத்தில் இருந்த அஸ்வின், விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு விஜய் போலவே நடனம் ஆடிய வீடியோ வெளிவந்துள்ளது.