Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
17
வைரலாகும் அஜித் - ஷாலினியின் புகைப்படம் #LoveCouple #AjithShalini

sooriyan fm Gossip - வைரலாகும் அஜித் - ஷாலினியின் புகைப்படம் #LoveCouple #AjithShaliniSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,060 Views
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் ஷாலினி.பின்னர் குறுகிய காலத்தில் அஜித்,விஜய் உள்பட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பெயர் பெற்றார். 



சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த போதே அஜித்தை காதலித்து திருமணம் செய்த ஷாலினி,பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்டார்.இந்நிலையில்,நடிகர் அஜித்தை,ஷாலினி கட்டிப் பிடித்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

அஜித் - ஷாலினி தம்பதி ரொமாண்டிக் போஸ் கொடுத்தபடி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.அஜித் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top