Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
22
நடிப்பு பயிற்சி பெறும் ராஷ்மிகா

SooriyanFM Gossip - நடிப்பு பயிற்சி பெறும் ராஷ்மிகாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

217 Views
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து இளைஞர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை ராஷ்மிகா மந்தனா.

இவர் பிரபல பாலிவுட் இயக்குனரிடம் நடிப்பு பயிற்சி பெறுகிறாராம்.

நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட படமான கிரிக்பார்ட்டி மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.

இவர் தெலுங்கில் விஜய் தேவர் கொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

ராஷ்மிகா தற்போது அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா படத்தில் நடிக்கிறார். அதேபோல், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் ‘சுல்தான்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார்.

மேலும் தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக அவர் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ராஷ்மிகா அடுத்ததாக இந்தியில் அறிமுகமாக உள்ளார். ‘மிஷன் மஜ்னு’ எனும் பாலிவுட் படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இது இந்திய ராணுவத்தில் நடந்த ஒரு நிகழ்வை மையமாக கொண்டு உருவாகும் படம். இதில் நடிக்க நடிகை ராஷ்மிகாவுக்கு, படத்தின் இயக்குனர் ஷாந்தனு நடிப்பு பயிற்சி அளித்து வருகிறாராம்.

இந்த பயிற்சி கடந்த 2 மாதங்களாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top