Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
22
குழந்தைகளுக்கு ஏற்படும் பல்வலியும் தற்காப்பு வழிமுறையும்

Sooriyan FM Gossip - குழந்தைகளுக்கு ஏற்படும் பல்வலியும் தற்காப்பு வழிமுறையும்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

86 Views
பொதுவாக குழந்தைகள் என்றாலே தங்களுக்கு எந்த உணவு பிடிக்குமோ அதை மட்டும் தான் விரும்பி கேட்பதும் அதிகம்  உண்பதும் அதிகம்.சிறப்பாக இனிப்பு வகை உணவுகள் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பாதோர் கிடையாது.

அதிகளவில் இனிப்பு வகை உணவை உட்கொள்வதால் சில குழந்தைகளுக்கு பற்களில் துர்நாற்றம் மற்றும் பற்சிதைவு ஏற்படும் வாய்ப்பதிகம்.ஆனால் பற்சிதைவு ஏற்பட உணவு பழக்கம் மட்டுமே காரணம் என்று கூற முடியாது.

சில நேரங்களில் பல்வலி, பல்லின் நிறத்தில் மாற்றம்,உடல் எடையில் திடீர் மாற்றம் போன்றவை குழந்தைகளின் பற்களில் நோய்தொற்று ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகளாகும்.

இவ்வாறான பற்சிதைவு, பல்வலி போன்றவற்றை தடுக்க குழந்தைகளுக்கு ஆரோக்கிய உணவுப்பழக்கவழக்கத்தை பழக்க வேண்டும்.தினமும் சாப்பிட்ட பின்பு வாய் கொப்பளிக்கும் மற்றும் பல் துலக்கும் பழக்கத்தை பழக்கிவிட வேண்டும்.அளவுக்கதிகமான இனிப்பு உணவுகளை உட்கொள்வதன் விளைவுகள் பற்றி விரிவாக விளக்கம் கொடுக்க வேண்டும்.

இவற்றை பழக்கப்படுத்தினாலே குழந்தைகள் மட்டுமல்ல அனைவருமே பற்கள் தொடர்பாக ஆரோக்கியத்தை பேண முடியும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top