Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
23
காதலுக்கு அர்த்தம் கற்பித்த நடிகை கீர்த்தி சுரேஷ்

Sooriyan Gossip - காதலுக்கு அர்த்தம் கற்பித்த நடிகை கீர்த்தி சுரேஷ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

192 Views
இசையமைப்பாளர் அனிருத்துடன் நெருக்கம் காட்டிய புகைப்படத்தினால் காதலில் விழுந்து விட்டார் கீர்த்தி சுரேஷ் எனும் கிசுகிசு செய்திகளில் சிக்கியதுடன், விரைவில் இருவருக்கும் திருமணம் என்ற செய்திகளும் பரவலாக வெளியாகிய நிலையில், கீர்த்தி சுரேஷ் காதல் தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
தற்போது டுபாயில் நடைபெறும் படப்பிடிப்பு ஒன்றில் கலந்துகொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், சமூக வலைத்தளமொன்றின் தனது பிரத்தியேகப் பக்கமொன்றின் மூலமாக பகிர்ந்துள்ள புகைப்படம் மற்றும் அதற்கான பதிவு ஒன்றிலேயே காத்தல் பற்றிய விஷயத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட நாள் தொடர் படப்பிடிப்பில் இருப்பதனால் தனது குடும்பத்தினரை விட்டு தொலைதூரத்தில் இருக்கும் கீர்த்தி சுரேஷ், தனது அம்மாவின் நினைவு மனதில் எழுந்த நிலையில் குறித்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கக் கூடும் என்று அவரது ரசிகர்கள் பேசிக்கொள்ளும் அந்தப் புகைப்படத்தில், கீர்த்தி சுரேஷின் அம்மா மருதாணி குழைத்து கீர்த்தியின் கைகளில் வைத்து அழகுபடுத்துகின்றார். அதை கீர்த்தி மகிழ்ச்சியுடன் ரசிப்பதாக அமைந்துள்ளது அந்தப் புகைப்படம்.

அந்தப் புகைப்படத்துடனான தனது பதிவில், "தூய்மையான வடிவத்தில் காதல்" என்று பதிவிட்டு காதலுக்கு இன்னொரு அழகிய வடிவத்தில் அர்த்தம் கொடுத்திருக்கின்றார் நடிகை கீர்த்தி சுரேஷ். இதன் மூலம் தன்னைப்பற்றி எழுந்த கிசுகிசு செய்திகளையும் திசை மாற்றி விட்டிருக்கின்றார் இந்தப் புத்திசாலி நடிகை.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top