Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
24
ரசிகர்களை ஏமாற வைத்த 'தல' அஜித்.

Sooriyan Gossip - ரசிகர்களை ஏமாற வைத்த 'தல' அஜித்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

97 Views
துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டுவரும் நடிகர் 'தல' அஜித், 'சென்னை ரைஃபிள் கிளப்' எனப்படும் கழகமொன்றில் அங்கத்தவராக உள்ளநிலையில், நேற்றையதினம் இடம்பெற்ற சம்பவமொன்று ரசிகர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியது.
எழும்பூர் பழைய காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள சென்னை ரைஃபிள் கிளப் அங்கத்தவரான அஜித், ஒவ்வொரு கிழமையும் குறித்த கழகத்திற்கு வந்து தனது பயிற்சிகளை முடித்து செல்வது வழமை.

பயிற்சிக்காக குறித்த கழகத்திற்கு வரும்போதெல்லாம் தனது பிரத்தியேக வாகனத்தில் வராமல், வாடகை வாகனத்தில் வந்து செல்வார் 'தல' அஜித். இந்தநிலையில், கடந்த வாரம் தனது பயிற்சிக்காக செல்லும்வேளையில் வாடகை வாகன சாரதியின் தவறு காரணமாக எழும்பூர் பழைய காவல் ஆணையாளர் அலுவலக பகுதிக்கு செல்வதற்குப் பதிலாக புதிய காவல்துறை ஆணையாளர் அலுவலகத்திற்கு சென்றிருந்தார்.

திடீரென நடிகர் அஜித் அங்கு வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியதுடன், கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட அங்கிருந்த காவல்துறை உத்தியோகஸ்தர்கள் மற்றும் தமது தேவை நிமித்தம் வந்திருந்த பொதுமக்கள் 'தல' அஜித்துடன் (செல்ஃபீ) புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இந்த விடயம் பொதுவெளிக்கு வந்தநிலையில், எழும்பூர் பழைய காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள சென்னை ரைஃபிள் கிளப்பிற்கு நேற்றையதினம் துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சி மேற்கொள்ள வந்திருந்த 'தல' அஜித் 3 மணித்தியாலங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு 'தல' ரசிகர்கள் பலர் ஒன்றுகூடியதுடன், அவரது வருகைக்காக காத்திருந்தனர்.

அப்போது வெளியே வந்த 'தல' அஜித் அனைவருக்கும் கைகளை அசைத்து காட்டியபடி வாகனத்தில் ஏறி சென்றுவிட்டதாகவும், புகைப்படம் எடுக்கக் காத்திருந்த ரசிகர்கள் இதனால் ஏமாற்றமடைந்ததாகவும் திரையுலக செய்திகள் சொல்கின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top