Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
25
'தல'யின் தீவிர ரசிகர் தற்கொலை - அதிரும் சமூக வலைத்தளங்கள்.

Sooriyan Gossip - 'தல'யின் தீவிர ரசிகர் தற்கொலை - அதிரும் சமூக வலைத்தளங்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,869 Views
திரையுலக நட்சத்திரங்களுக்கு அதிதீவிர ரசிகர்கள் பலர் இணைந்து ரசிகர் மன்றம் அமைத்து தமது கதாநாயகர்களை கொண்டாடுவது வழமை. அதிலும் குறிப்பாக ரஜினி, அஜித், விஜய் போன்றவர்களின் ரசிகர்கள் என்றால் சொல்லத் தேவையில்லை.
இப்படியான தீவிர ரசிகர்களில் 'தல' அஜித்தின் மீது அளவு கடந்த அன்பு கொண்ட ரசிகர் ஒருவர் நேற்றையதினம் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று 'தல' ரசிகர்களை மட்டுமல்லாமல் பொதுவாக பலரது மனங்களில் கவலையையும் அதேநேரம் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

'தல' பிரகாஷ் என்று நண்பர்களால் அழைக்கப்படும் இளைஞர்
ஒருவரே தனது வாழ்க்கையை ஒரு நொடியில் அழித்துக்கொண்டார் தற்கொலை என்ற பெயரில். உடல் எங்கும் அஜித்தின் பெயரை பச்சை குத்திக்கொண்டு, தன்னை 'தல'யின் அதி தீவிர ரசிகனாக காட்டிக்கொண்டு வாழ்ந்த குறித்த இளைஞன் வீட்டிலுள்ள பூஜை அறையில் கூட அஜித்தின் பெரிய உருவப்படத்தை வைத்திருந்தார் என்று தமிழ்நாட்டு இணைய ஊடகங்கள் காணொளிகளை வெளியிட்டுள்ளன.

ஒரு சில நடிகர்கள் தமது எதிர்கால அரசியல் பயணத்தை முன்னிறுத்தி தமது ரசிகர் மன்றங்களையும், ரசிகர்களது பொன்னான நேரத்தையும் வீணடித்துக்கொண்டிருக்க, தனக்கான ரசிகர் மன்றமே வேண்டாம். உங்களது வாழ்வை உயர்த்திக்கொள்ள நன்றாகப் படியுங்கள். குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக உழையுங்கள் என்று 'தல' அஜித் தனது ரசிகர்களை நல்வழிப்படுத்திவரும் நிலையில் அஜித் ரசிகர் ஒருவர் இப்படியான ஒரு முடிவை எடுத்தது சோகமான விடையம் என்கின்றனர் ஏனைய 'தல' ரசிகர்கள்.

இது இப்படியிருக்க, தமது 'ஹீரோ'க்களின் படங்கள் திரைக்கு வந்துவிட்டால் போதும். அதை கொண்டாடித் தீர்ப்பதிலும் சரி. சக போட்டி நடிகர்களின் படங்களை கழுவி ஊத்துவதிலும் சரி. தமது ஆதர்சன நடிகர்களுக்காக எதையும் செய்யக்கூடிய வெறித்தனம் காட்டும் வல்லவர்களான இவர்களில் சிலர் தமது தனிப்பட்ட வாழ்க்கையில் தீவிரம் காட்டாமல் இருப்பது தான் வேதனை.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top