Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
25
15 ஆண்டுகளில் 30 ஆயிரம் கி.மீ. பயணம் - நடிகர் அஜித்

SooriyanFM Gossip - 15 ஆண்டுகளில் 30 ஆயிரம் கி.மீ. பயணம் - நடிகர் அஜித்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

354 Views
கடந்த 15 ஆண்டுகளாக சைக்கிளிங் செய்து வருவதாகவும், இதுவரை சுமார் 30 ஆயிரம் கி.மீ. பயணம் செய்துள்ளதாகவும் நடிகர் அஜித்துடன்  பயணித்தவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நண்பர்களுடன் 10 ஆயிரம் கி.மீ. பைக் ட்ரிப் சென்ற அஜித், தற்போது சைக்கிளிங்கில் ஆர்வம் காட்டி வருகிறார்.

ஐதராபாத்தில் நண்பர்களுடன் அவர் சைக்கிளிங் சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அஜித்திற்கு பிடித்த விளையாட்டுகளுள் சைக்கிளிங்கும் ஒன்று. பிசியான ஷூட்டிங்கிற்கு இடையிலும், ஓய்வு கிடைக்கும் நேரமெல்லாம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சைக்கிளிங் சென்றுள்ளதாக அஜித்துடன் பயணித்தவர் தெரிவித்துள்ளார்.

அவரது கடின உழைப்பை கண்டு வியந்திருக்கிறேன். இதுவரை நாங்கள் 30 ஆயிரம் கி.மீ.க்கு மேல் சைக்கிளில் பயணித்திருக்கிறோம்.

வெளிநாடுகளில் இன்னும் பல ஆயிரம் தூரம் அவருடன் பயணிக்க வேண்டும் என ஆவலோடு இருக்கிறேன்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top