Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
03
முக அழகிற்கு இவற்றைச் செய்யுங்கள்.

Sooriyan FM Gossip - முக அழகிற்கு இவற்றைச் செய்யுங்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

458 Views
வெப்பநிலை அதிகரித்து வருவதால்   பலர் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் சருமத்தைப் பாதுகாப்பது முக்கியமானது.

எவ்வளவுதான் நாம் முயற்சி செய்தாலும் சருமம் மாற்றமடையத்தான் செய்கிறது. எனவே உங்கள் அழகைப் பேண இவற்றைச் செய்யுங்கள்.

காலை நேரங்களில் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது அவசியமானது.ஏனென்றால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் இருப்பது ஆரோக்கியமானது.எனவே தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

பகல் நேரங்களில் நீங்க வெயில் நேரங்களில் வெளியில் சென்று வீட்டிற்கு வந்தால் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவுங்கள்.உதட்டுக்கு பாதுகாப்பு அவசியம் என்பதால் தவறாமல் ‘லிப் பாம்’ பயன்படுத்துங்கள்.

அதேநேரம் பசுப்பாலை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து முகத்தை நன்றாக கழுவுங்கள். இவற்றோடு காச்சிய பாலாடையையு முகத்தில் தடவி சற்று நேரத்தின் பின் கழுவுங்கள். உங்கள் முகம் பளபளப்பாக இருக்கும்.

இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன்னர் குளித்துவிட்டு தூங்குவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்று.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top