Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
03
செல்போன் காணாமல் போனதால் தற்கொலை செய்த மாணவன்.

Sooriyan FM Gossip - செல்போன் காணாமல் போனதால் தற்கொலை செய்த மாணவன்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

985 Views
இந்தியாவில் பாடசாலை மாணவன் ஒருவன் செல் போன் காணாமல் போனதால் மனமுடைந்து பெற்றோர் திட்டுவார்களோ என்ற பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அயலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவன் செல் போன் காணாமல் போனதால் மனமுடைந்து பெற்றோர் திட்டுவார்களோ என்ற பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பதினாறு வயது நிரம்பிய மாணவனே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நேற்று பள்ளிக்கு சென்ற மாணவன் வகுப்பிற்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. அருகில் உள்ள கடைஒன்றில் தனது செல்போனை சார்ஜ் போட்டுள்ளார்.

சிறிதுநேரம் கழித்து பார்த்தபோது செல்போன் அங்கே இல்லை. பல இடங்களில் தேடியும் செல்போன் கிடைக்காததால் மனமுடைந்து பெற்றோர் திட்டுவார்களோ என்ற அச்சத்தில் மாணவன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அவரது பெற்றோர்கள் வயலுக்கு சென்றிருந்த நிலையில் அங்குசென்று தனது தாயாரிடம் வீட்டுச்சாவியை பெற்றுக்கொண்டு வீட்டிற்கு வந்து செல்போன் காணாத மனநிலையிலேயே அச்சத்துடன் இருந்துள்ளார்.

பின்னர் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் மாணவன் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top