Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
03
பட வாய்ப்பு இல்லாததால் அதிரடி முடிவு எடுத்த ஹன்சிகா

Sooriyan FM Gossip - பட வாய்ப்பு இல்லாததால் அதிரடி முடிவு எடுத்த ஹன்சிகாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

435 Views
தற்போது  ஹன்சிகாவுக்கு பட வாய்ப்புகள் இல்லாததால், அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.

தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா.

தற்போது அவர் கைவசம் `மஹா' என்கிற படம் மட்டும் உள்ளது.

இது அவரது 50-வது படம். இப்படத்தில் சிம்பு கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதையடுத்து அவருக்கு பெரிதாக பட வாய்ப்பு இல்லை.

இதனால் அவர் ஆல்பம் பாடல்களில் நடித்து அதனை தனது யூடியூப் சேனலில் பதிவேற்றி வருகிறார்.

இவர் நடித்த ‘பூட்டி ஷேக்’, ‘மாஸா’ போன்ற ஆல்பம் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

பட வாய்ப்பு இல்லாததால் தொடர்ந்து இசை ஆல்பங்களில் நடிக்க ஹன்சிகா திட்டமிட்டு உள்ளாராம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top