Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
05
சர்ச்சையை ஏற்படுத்தும் பிரியா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படம்

sooriyan fm Gossip - சர்ச்சையை ஏற்படுத்தும் பிரியா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

146 Views
சிறப்பாக அழகாக தன்னுடைய நடிப்பை திரைப்படங்களில்  வெளிப்படுத்தும் பிரியா ஆனந்த் அண்மையில் வெளியிட கவர்ச்சிப் புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரியா ஆனந்த் தமிழில் வாமணன், எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, ஆதித்யவர்மா,முத்துராமலிங்கம் , வைராஜா வை, எல்.கே.ஜி உள்பட பல படங்களில் சிறப்பாக நடித்தவர்.

நடிகைகள் அனைவரும் பொதுவாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதும்,நண்பர்களுடன் தங்களுக்கு பிடித்த இடங்களுக்கு சென்று புகைப்படங்கள் எடுப்பதும் வழக்கம்.

அவர்கள் எடுக்கும் புகைப்படங்கள் மூலமாக பட வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதுதான் இவர்களுடைய உள்நோக்கமாக காணப்படுகின்றது.

ஒவ்வொரு சூரிய உதயமும் புதிய வழியை காண்பதற்கு உதவுகிறது என்று பதிவிட்டு ,தனது கவர்ச்சியான ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கின்றார் பிரியா ஆனந்த்.குறித்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் திட்டித்தீர்த்தும்,ஒரு சிலர் இவர் முதலில் ஆடை அணிந்துள்ளாரா என்றும் கேள்விக்கணைகளை தொடுத்து வருகின்றனர்.

தற்போது பிரியா ஆனந்த் இரண்டு கன்னட படங்களில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top